உள்ளடக்கத்துக்குச் செல்

லின்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லின்டேன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(1r,2R,3S,4r,5R,6S)-1,2,3,4,5,6-எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன்
மருத்துவத் தரவு
மெட்லைன் ப்ளஸ் a682651
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C
சட்டத் தகுதிநிலை 169 நாடுகளில் இதை தயாரிப்பதையும், விவசாயத்திற்குப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளார்கள். ஆனால், மருந்தாக 2015-வரை உபயோகப்படுத்த அனுமதித்துள்ளார்கள்[1]
வழிகள் புற மருந்தாக (மேல் பூச்சு)
மருந்தியக்கத் தரவு
புரத இணைப்பு 91%
வளர்சிதைமாற்றம் ஈரல் வழி
அரைவாழ்வுக்காலம் 18 மணிநேரம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 58-89-9
ATC குறியீடு P03AB02 QP53AB02 QS02QA01
பப்கெம் CID 727
DrugBank DB00431
ChemSpider 10481896 Y
UNII 59NEE7PCAB Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் C07075 Y
ChEBI [1] Y
ChEMBL CHEMBL15891 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C6

H6 Br{{{Br}}} Cl6  

மூலக்கூற்று நிறை 290.83 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C6H6Cl6/c7-1-2(8)4(10)6(12)5(11)3(1)9/h1-6H/t1-,2-,3-,4+,5+,6+ Y
    Key:JLYXXMFPNIAWKQ-GNIYUCBRSA-N Y

லின்டேன் (Lindane), காமா எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேன் (γ-HCH), காமாசேன் (gammaxene), காமாலின் (Gammallin) என்றும், தவறாக பென்சீன் எக்சாகுளோரைடு என்றும் (BHC) அழைக்கப்படுகிறது[2]. கரிமக்குளோரினான (organochlorine) லின்டேன் எக்சாகுளோரோ சைக்குளோயெக்சேனின் வேதித்திரிபாகும். இது விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகவும், பேன் வகை ஒட்டுண்ணிகள், சொறி சிரங்கு (அளவன்) ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது[3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Report of the Conference of the Parties of the Stockholm Convention on Persistent Organic Pollutants on the work of its fourth meeting. Convention on Persistent Organic Pollutants. Fourth meeting, Geneva, 4–8 May 2009. http://chm.pops.int/Portals/0/Repository/COP4/UNEP-POPS-COP.4-38.English.pdf
  2. Brandenberger, Hans; Maes, Robert A. A. (1997). Analytical toxicology: for clinical, forensic, and pharmaceutical chemists. Berlin: Walter de Gruyter. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-010731-9. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.
  3. Drugs.com Professional Drug Information: Lindane. Retrieved 2009-05-10
  4. Commission for Environmental Cooperation. The North American Regional Action Plan (NARAP) on Lindane and Other Hexachlorocyclohexane (HCH) Isomers. 2005. Available at: http://www.cec.org/files/PDF/POLLUTANTS/Lindane-NARAP-Public-Comment_en.pdf பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லின்டேன்&oldid=3227446" இலிருந்து மீள்விக்கப்பட்டது