நாடு
Appearance
(நாடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசியல்சார் புவியியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- தேச-அரசு நவீன தேச-அரசுகளின் அபிவிருத்தி பற்றிய வரலாறு
- நாடுகளின் பட்டியல்
- நாடுவாரியாகப் பட்டியல்கள்
- சர்வதேசப் பகுதிகளின் பட்டியல்
- உள்ளமைந்த நாடுகள்
- அரசு
- தங்கிவாழ் இடப்பரப்பு
- தங்கிவாழ் ஆள்புலங்களின் பட்டியல்
- உபதேசிய உறுப்புக்களின் பட்டியல்
- ISO 3166, நாடுகளின் பட்டியலும், அவற்றுக்குரிய அனைத்துலக நியமக் குறியீடுகளும்.
- நாடுகளின் பெயர் வரலாற்றுப் பட்டியல்
- ஆள்புலம்
- எல்லை
வெளி இணைப்புகள்
[தொகு]- சி.ஐ.ஏ உலகத் தகவல் நூல் பரணிடப்பட்டது 2011-03-11 at the வந்தவழி இயந்திரம்