குளோரோக்சுரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோக்சுரோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-[4-(4-குளோரோபீனாக்சி)பீனைல்]-1,1-டைமெத்தில்-யூரியா
வேறு பெயர்கள்
N′-[4-(4-குளோரோபீனாக்சி)பீனைல்]-என்,என்-டைமெத்தில்யூரியா
இனங்காட்டிகள்
1982-47-4
ChEBI CHEBI:82200
ChemSpider 15299
EC number 217-843-7
InChI
  • InChI=1/C15H15ClN2O2/c1-18(2)15(19)17-12-5-9-14(10-6-12)20-13-7-3-11(16)4-8-13/h3-10H,1-2H3,(H,17,19)
    Key: IVUXTESCPZUGJC-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19075 Y
பப்கெம் 16115
SMILES
  • Clc2ccc(Oc1ccc(NC(=O)N(C)C)cc1)cc2
UNII QER23C88ME
UN number 3077, 2767
பண்புகள்
C15H15ClN2O2
வாய்ப்பாட்டு எடை 290.745 g mol−1
தோற்றம் திண்மம்
அடர்த்தி 1.27 கி/செ.மீ3
உருகுநிலை 151 °செல்சியசு
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H332, H400
P261, P271, P273, P304+312, P304+340, P312, P391, P501
தீப்பற்றும் வெப்பநிலை 231.6 °C (448.9 °F; 504.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோரோக்சுரோன் (Chloroxuron) என்பது C15H15ClN2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் இச்சேர்மம் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூகத் தகவலறியும் சட்டம் (42 யு.எசு.சி 11002) பிரிவின் 302 ஆம் துணைப் பிரிவிலும் இச்சேர்மம் மிகவும் அபாயகரமான ஒரு பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை உற்பத்தி செய்தல், சேமித்தல் , அல்லது குறிப்பிடத்தக்க அளவிற்கு அதைப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோக்சுரோன்&oldid=2590723" இலிருந்து மீள்விக்கப்பட்டது