தாலசு மேலோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாலசு மேலோனேட்டு
File-Thallous malonate molecule.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்டையோயேட்டு; தாலியம்(+1) நேர்மின் அயனி[2]
முறையான ஐயூபிஏசி பெயர்
டைதாலியம்(1+) புரோப்பேன்டையோயேட்டு
வேறு பெயர்கள்
டைதாலியம் மேலோனேட்டு, (புரோப்பேன் டையாயிக் அமிலம், டைதாலியம் உப்பு), (மேலோனிக் அமிலம், தாலியம் உப்பு (1:2)), பார்மோமேலினிக் தாலியம்[1]
இனங்காட்டிகள்
2757-18-8 N
ChemSpider 16719 Yes check.svgY
EC number 220-414-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16684457
பண்புகள்
C3H2O4Tl2
வாய்ப்பாட்டு எடை 510.812 கி/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் https://web.archive.org/web/20120313174549/http://www.acros.com/Ecommerce/msds.aspx?Language=en&PrdNr=42079
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாலசு மேலோனேட்டு (Thallous malonate) என்பது C3H2O4Tl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பெரும்பான்மையாக தாலியம் சேர்மத்தால் தயாரிக்கப்படும் இச் சேர்மம் மிகவும் அபாயகரமான வேதிப்பொருள்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "United States government data". Cameo Chemicals. பார்த்த நாள் June 25, 2011.
  2. "wolframalpha chemical data". wolfram. பார்த்த நாள் June 25, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலசு_மேலோனேட்டு&oldid=2762881" இருந்து மீள்விக்கப்பட்டது