உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரோவசிட்டைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரோவசிட்டைல் குளோரைடு
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோ எத்தனாயில் குளோரைடு
இனங்காட்டிகள்
359-06-8 Y=
ChemSpider 9282 N
InChI
  • InChI=1S/C2H2ClFO/c3-2(5)1-4/h1H2 N
    Key: ZBHDTYQJAQDBIH-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2H2ClFO/c3-2(5)1-4/h1H2
    Key: ZBHDTYQJAQDBIH-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9663
  • FCC(Cl)=O
பண்புகள்
C2H2ClFO
வாய்ப்பாட்டு எடை 96.49 g·mol−1
கொதிநிலை 70 முதல் 71 பாகை செல்சியசு வெப்பநிலை - 755 மி.மீ பாதரசம் அழுத்தத்தில் [1]
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புளோரோவசிட்டைல் குளோரைடு (Fluoroacetyl chloride) என்பது C2H2ClFO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் அசைல் குளோரைடு சேர்மமாகும். 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பர்தியூ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வில்லியம் இ துருசு என்பவர் புளோரோவசிட்டைல் குளோரைடு தயாரிப்பதற்கான ஒரு முறையை விவரித்தார். கரிமத் தொகுதியில் —COCH2F குழுவை அறிமுகப்படுத்துவதில் இவ்வினையின் திறன்மதிப்பு ஏற்புடையதாக இருந்ததால் இம்முறை பின்பற்றப்பட்டது."[1] இவ்வினையில் இவர் சோடியம்புளோரோவசிட்டேட்டுடன் பாசுபரசு ஐங்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தேவையான புளோரோவசிட்டைல் குளோரைடைத் தயாரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Truce, William E. (August 1948). "The Preparation of Fluoroacetyl Chloride". Journal of the American Chemical Society 70 (88): 2828–2828. doi:10.1021/ja01188a524.