முப்பீனைல்வெள்ளீய அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(அசிட்டாக்சி)(டிரைபீனைல்)சிடானேன்
| |
வேறு பெயர்கள்
ஃபெண்டின் அசிட்டேட்டு; டிரைபீனைல்டின் அசிட்டேட்டு; டிரைபீனைல்சிடானைல் அசிட்டேட்டு; அசிட்டிக் அமில டிரை(பீனைல்)சிடானைல் எசுத்தர், பிரெசுடன்
| |
இனங்காட்டிகள் | |
900-95-8 76-87-9 (fentin hydroxide) | |
ChEBI | CHEBI:81918 |
ChEMBL | ChEMBL474376 |
ChemSpider | 8085060 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18728 |
பப்கெம் | 16682804 |
| |
பண்புகள் | |
C20H18O2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 409.07 கிராம்/மோல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அதிக நச்சு (T+) சுற்றுச்சூழலுக்கு அபாயம் (N) |
R-சொற்றொடர்கள் | R24/25 R26 R37/38 R40 R41 R48/23 R50/53 R63 |
S-சொற்றொடர்கள் | S26 S28 S36/37/39 S45 S60 S61 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
21 மி.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி) 30 மி.கி/கி.கி (முயல், வாய்வழி) 81 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி) 125 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஃபெண்டின் அசிட்டேட்டு (Fentin acetate) என்பது (C6H5)3SnO2CCH3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்வெள்ளீய அசிட்டேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். நிறமற்ற திண்மமான இக்கரிம வெள்ளீய சேர்மம் ஒரு பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tin (organic compounds, as Sn)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ G. G. Graf "Tin, Tin Alloys, and Tin Compounds" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a27_049