டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-Methyl-3,5-dinitrophenol
| |
வேறு பெயர்கள்
3,5-டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால்; 3,5-டைநைட்ரோ-ஆ-கிரெசால்; 4,6-டைநைட்ரோ-2-ஐதராக்சிதொலுயீன்; 2-மெத்தில்-3,5-டைநைட்ரோபீனால், 4,6-டைநைட்ரோ-ஆ-கிரெசால், 3,5-டைநைட்ரோ-2-ஐதராக்சிதொலுயீன், 4,6-டைநைட்ரோ-2-மெத்தில் பீனால்
| |
இனங்காட்டிகள் | |
497-56-3 | |
ChemSpider | 61439 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68131 |
| |
பண்புகள் | |
C7H6N2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 198.13 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத்திண்மம்[1] |
மணம் | நெடியற்றது[1] |
அடர்த்தி | 1.58 கி/செ.மீ3 |
உருகுநிலை | 86.5 °C (187.7 °F; 359.6 K) |
கொதிநிலை | 312 °C (594 °F; 585 K) |
0.01% (20°செ)[1] | |
ஆவியமுக்கம் | 0.00005 மி.மீ பாதரசம் (20°செ)[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எரியாது [1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
7 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) 50 மி.கி/கி.கி (வாய்வழி, பூனை) 21 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி) 24.6 மி.கி/கி.கி (வாய்வழி, முயல்) 24.6 மி.கி/கி.கி (வாய்வழி, கினியா பன்றி) 31 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 0.2 மி.கி/மீ3 [தோல்][1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.2 மி.கி/மீ3 [தோல்][1] |
உடனடி அபாயம்
|
5 மி.கி/மீ3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் (Dinitro-ortho-cresol) என்பது C7H6N2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் CH3C6H2(NO2)2OH.என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறம் கொண்ட இத்திண்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசாலும், இதனுடன் தொடர்புடைய சில வழிபொருட்களும் களைக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தயாரிப்பு
[தொகு]ஆர்த்தோ கிரெசாலை இருநைட்ரோயேற்றம் செய்து டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் தயாரிக்கப்படுகிறது. வினை விளைபொருளான டைசல்போனேட்டை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதால் இச்சேர்மம் உருவாகிறது. டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசாலுடன் தொடர்புடைய பல்வேறு வழிப்பொருட்கள் அறியப்படுகின்றன. இதிலுள்ள மெத்தில் குழுவை ஈரிணைய-பியூட்டைல், மூவிணைய-பியூட்டைல் மற்றும் 1-மெத்திலெப்டைல் முதலியவை இடப்பெயர்ச்சி செய்வதால் இவ்வழிபொருட்கள் தோன்றுகின்றன. ஆல்க்கைல்பீனால்களை நேரடியாக நைட்ரோயேற்றம் செய்யும் முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன [3].
பயன்பாடு மற்றும் பாதுகாப்பு
[தொகு]அடினோசின் டிரைபாசுபேட்டு உற்பத்தியில் இந்நச்சுப்பொருள் தலையிடுகிறது [4][5]. ஊசி மூலம் அல்லது வேறுவழிகளில் டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் உடலுக்குள் செலுத்தப்பட்டால் தலைவலி, குழப்பநிலை, மூச்சுக் குறைபாடு, வியர்த்தல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன [6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0234". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "Dinitro-o-cresol". Immediately Dangerous to Life or Health Concentrations (IDLH). National Institute for Occupational Safety and Health (NIOSH). 4 December 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.
- ↑ Gerald Booth "Nitro Compounds, Aromatic" in "Ullmann's Encyclopedia of Industrial Chemistry" 2007; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_411
- ↑ Parker, V. H.; Barnes, J. M.; Denz, F. A. (1951). "Some Observations on the Toxic Properties of 3:5-Dinitro-Ortho-Cresol". Occupational and Environmental Medicine 8 (4): 226. doi:10.1136/oem.8.4.226. http://oem.bmj.com/content/8/4/226.extract.
- ↑ Harvey, DG; Bidstrup, PL; Bonnell, JA (1951). "Poisoning by dinitro-ortho-cresol; some observations on the effects of dinitro-ortho-cresol administered by mouth to human volunteers". British Medical Journal 2 (4722): 13–6. doi:10.1136/bmj.2.4722.13. பப்மெட்:14839311.
- ↑ Chemical poisoning - Dinitrocresol