மலோனோநைட்ரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலோனோநைட்ரைல்
Skeletal formula of malononitrile
Ball and stick model of malononitrile
Ball and stick model of malononitrile
Spacefill model of malononitrile
Spacefill model of malononitrile
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்டைநைட்ரைல்[2]
வேறு பெயர்கள்
சயனோ அசிட்டோநைட்ரைல், டைசயனோமெத்தேன், மலோனிக் டைநைட்ரைல்[1]
இனங்காட்டிகள்
109-77-3 Y
Beilstein Reference
773697
ChEBI CHEBI:33186 N
ChemSpider 13884495 N
EC number 203-703-2
Gmelin Reference
1303
InChI
  • InChI=1S/C3H2N2/c4-2-1-3-5/h1H2 N
    Key: CUONGYYJJVDODC-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த டைசயன்மெத்தேன்
பப்கெம் 8010
வே.ந.வி.ப எண் OO3150000
SMILES
  • N#CCC#N
UN number 2647
பண்புகள்
C3H2N2
வாய்ப்பாட்டு எடை 66.06 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள் அல்லது வெண் தூள் [1]
அடர்த்தி 1.049 கி மி.லி−1
உருகுநிலை 32 °C; 89 °F; 305 K
கொதிநிலை 220.1 °C; 428.1 °F; 493.2 K
13% (20 °செல்சியசு)[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
187.7–188.1 கியூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−1.6540–−1.6544 மெகா யூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
130.96 யூ கெ−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 110.29 யூ.கெ−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H331, H410
P261, P273, P280, P301+310, P311
தீப்பற்றும் வெப்பநிலை 86 °C (187 °F; 359 K)
Lethal dose or concentration (LD, LC):
  • 19 மி.கி கி.கி−1 (சுண்டெலி, வாய்வழி)
  • 350 மி.கி கி.கி−1 (எலி தோல்)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
நேர எடை சராசரி மில்லியனுக்கு 3 பகுதிகள் (8 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
இல்லை.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மலோனோநைட்ரைல் (Malononitrile) என்பது CH2(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மலோனோடைநைட்ரைல் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மலோனோநைட்ரைல் அமிலப் பிரிகை மாறிலி எனப்படும் காடித்தன்மை எண் 11 என்ற மதிப்பைப் பெற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது [3]. இதனால் இச்சேர்மத்தை கினோயிவனாகெல் ஒடுக்க வினையில் பயன்படுத்துகிறார்கள். இம்முறையில் சி.எசு வாயு தயாரிக்கப்படுவது இதற்கு உதாரணமாகும்.

சி.எசு வேதித் தொகுப்பு
சி.எசு வேதித் தொகுப்பு

கிவால்டு வினையில் மலோனோநைட்ரைல் ஒரு பொருத்தமான தொடக்க வினைப்பொருளாகப் பயன்படுகிறது. ஒரு காரம் மற்றும் தனிம கந்தகத்தின் முன்னிலையில் ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடுடன் நைட்ரைல் ஒடுக்கமடைந்து 2-அமினோதையோபீனைக் கொடுக்கிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0378". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "dicyanmethane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  3. "Evans pKa table" (PDF). Archived from the original (PDF) on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2018-12-23.
  4. Sabnis, R.W.; Rangnekar, D.W.; Sonawane, N.D. (1999). "2-Aminothiophenes By The Gewald Reaction". Journal of Heterocyclic Chemistry 36 (2): 333–345. doi:10.1002/jhet.5570360203. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=10040669. பார்த்த நாள்: 2007-07-18. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலோனோநைட்ரைல்&oldid=3566857" இலிருந்து மீள்விக்கப்பட்டது