கமனாச்ரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணம், வார்ப்புரு |
→இலக்கணம்: ஜங்காரத்வனி |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன. |

* இதன் நேர் சுத்த மத்திம மேளம் [[சூர்யகாந்தம்]] (17). |
* இதன் நேர் சுத்த மத்திம மேளம் [[சூர்யகாந்தம்]] (17). |
||
* இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[ |
* இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[ஜங்காரத்வனி]], [[ரத்னாங்கி]] மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும். |
||
==ஜன்ய இராகங்கள்== |
==ஜன்ய இராகங்கள்== |
15:25, 10 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
கமனச்ரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
- இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
ஜன்ய இராகங்கள்
கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.