தாலமி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
|titles = [[பார்வோன்]] |
|titles = [[பார்வோன்]] |
||
|founder = [[தாலமி சோத்தர்]] |
|founder = [[தாலமி சோத்தர்]] |
||
|final ruler = [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]] <small>(எகிப்து)</small>, <br> [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] <small>(எகிப்து)</small> |
|final ruler = [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]] <small>(எகிப்து)</small>, <br> [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] <small>(எகிப்து)</small> கிமு [[30]] |
||
|current head = |
|current head = |
||
|founding year =கிமு 305 |
|founding year =[[கிமு]] 305 |
||
|ethnicity = கிரேக்கர்கள் |
|ethnicity = கிரேக்கர்கள் |
||
|cadet branches = |
|cadet branches = |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}} |
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}} |
||
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]] காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான [[தாலமி சோத்தர்]] [[பண்டைய எகிப்து]] மற்றும் [[கானான்]] மற்றும் [[சைப்பிரஸ்]] பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]]யின் அன்னை [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ரா]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] கீழ் ஒரு மாகாணமாக மாறியது. |
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]] காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான [[தாலமி சோத்தர்]] [[பண்டைய எகிப்து]] மற்றும் [[கானான்]] மற்றும் [[சைப்பிரஸ்]] பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]]யின் அன்னை [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ரா]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு |
||
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர். |
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர். |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார். |
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார். |
||
உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. |
உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர். |
||
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்== |
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்== |
16:45, 27 மே 2020 இல் நிலவும் திருத்தம்
தாலமி வம்சம் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||
நாடு | பண்டைய எகிப்து | |||||||||||||
விருதுப் பெயர்கள் | பார்வோன் | |||||||||||||
நிறுவிய ஆண்டு | கிமு 305 | |||||||||||||
நிறுவனர் | தாலமி சோத்தர் | |||||||||||||
இறுதி ஆட்சியர் | பதினைந்தாம் தாலமி (எகிப்து), ஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து) கிமு 30 | |||||||||||||
இனம் | கிரேக்கர்கள் |
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
தாலமி வம்சம் (Ptolemaic dynasty) பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட இறுதி பதினைந்தாம் தாலமியின் அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர்.
பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.
உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.
தாலமி வம்ச ஆட்சியாளர்கள்
தாலமி வம்ச ஆட்சியாளர்கள்
- தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
- இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
- மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
- நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
- ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
- ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
- ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
- எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
- ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
- பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
- பதினொன்றாம் தாலமி - கிமு 80
- பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
- பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- பதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)
கிளியோபாட்ராக்கள்
- முதலாம் கிளியோபாட்ரா
- இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
- மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
- நான்காம் கிளியோபாட்ரா
- ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
- ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
- ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30
தாலமி வம்ச மரம்
புகழ் பெற்ற தாலமி வம்சத்தினர்
படக்காட்சிகள்
-
Ptolemy of Macedon founded the Ptolemaic Dynasty.
-
இரண்டாம் தாலமி
-
மூன்றாம் தாலமி
-
நான்காம் தாலமி
-
ஐந்தாம் தாலமி
-
ஆறாம் தாலமி
-
Cleopatra II (right)
-
எட்டாம் தாலமி
-
ஒன்பதாம் தாலமி
-
பத்தாம் தாலமி
-
பதினொன்றாம் தாலமி
-
பனிரெண்டாம் தாலமி
-
பதிமூன்றம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்
-
Ptolemy XIV
-
சிசேரியன்எனும் பதினைந்தாம் தாலமி
-
தாலமி இளவரசன் & கிரேக்க பெண் கடவுள் ஹெர்மெஸ்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Jones, Prudence J. (2006). Cleopatra: A Sourcebook. University of Oklahoma Press. p. 14.
They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.
- ↑ Pomeroy, Sarah B. (1990). Women in Hellenistic Egypt. Wayne State University Press. p. 16.
while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.
- ↑ Redford, Donald B., ed. (2000). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press.
Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.
- ↑ Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 488.
Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.
- ↑ Bard, Kathryn A., ed. (1999). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. p. 687.
During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...
- ↑ Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs on The A.V. Club
- ↑ Walker, Susan; Higgs, Peter (2001), "Painting with a portrait of a woman in profile", in Walker, Susan; Higgs, Peter (eds.), Cleopatra of Egypt: from History to Myth, Princeton, N.J.: Princeton University Press (British Museum Press), pp. 314–315, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691088358.
- ↑ Fletcher, Joann (2008). Cleopatra the Great: The Woman Behind the Legend. New York: Harper. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-058558-7, image plates and captions between pp. 246-247.
மேலும் படிக்க
- Susan Stephens, Seeing Double. Intercultural Poetics in Ptolemaic Alexandria (Berkeley, 2002).
- A. Lampela, Rome and the Ptolemies of Egypt. The development of their political relations 273-80 B.C. (Helsinki, 1998).
- J. G. Manning, The Last Pharaohs: Egypt Under the Ptolemies, 305-30 BC (Princeton, 2009).
வெளி இணைப்புகள்
- Livius.org: Ptolemies — by Jona Lendering.