இராமநாதபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' இராமநாதபுரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[ |
''' இராமநாதபுரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks/ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[இராமநாதபுரம்]] நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் [[இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மண்டபம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. |
||
==வட்ட நிர்வாகம்== |
==வட்ட நிர்வாகம்== |
08:23, 12 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
இராமநாதபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராமநாதபுரம் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்ட நிர்வாகம்
இராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம், தேவிபட்டனம், பெருங்குளம் மற்றும் மண்டபம் என நான்கு உள்வட்டங்களும், 43 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]