பயனர் பேச்சு:Ravidreams: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 429: | வரிசை 429: | ||
::[[User:AntanO|Ant<font color="red">a</font>n]], {{ஆயிற்று}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:18, 6 திசம்பர் 2015 (UTC) |
::[[User:AntanO|Ant<font color="red">a</font>n]], {{ஆயிற்று}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:18, 6 திசம்பர் 2015 (UTC) |
||
== பதக்கம் == |
|||
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |
|||
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]] |
|||
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம் |
|||
|- |
|||
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | அனைத்துப் பயனர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் செயற்படும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். --<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 15:24, 3 சனவரி 2016 (UTC) |
|||
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#4|பதிகை]])</small> |
|||
|} |
15:24, 3 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
|
---|
1 2 3 4 5 6 7 8 9 10 |
மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்!
வணக்கம்; புதிய சிந்தனைக்கு பாராட்டுகள்! புத்தாண்டு பிறக்கும் அன்றே 100 பயனுள்ள தொகுப்புகளை செய்ய முயற்சிப்பேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:30, 25 திசம்பர் 2014 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், மிக்க மகிழ்ச்சிங்க. மீதம் 30 நாட்களில் மீதம் (என்னைக் கழித்து) 98 ஆட்களை ஊக்குவிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு :) --இரவி (பேச்சு) 13:47, 25 திசம்பர் 2014 (UTC)
- என்னையும் கழிச்சிடுங்க :), நானும் உங்க கட்சிதான் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:18, 25 திசம்பர் 2014 (UTC)
- நானும் முயல்கிறேன், செல்வகுருநாதன் முயற்சிப்பேன் என்பது தவறு என்று நினைக்கிறேன், முயல்வேன் என்பது சரியாக இருக்கும். முயற்சிக்கிறேன் என்பது தவறு என்று உறுதியாக தெரியும் செல்வா இதைப்பற்றி எங்கோ சொல்லியுள்ளார். ஆதவன், தமிழ்குரிசல் கொடுத்த இணைப்பை சேமித்து விட்டேன் :) --குறும்பன் (பேச்சு) 18:15, 25 திசம்பர் 2014 (UTC)
விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:21, 26 திசம்பர் 2014 (UTC)
குறும்பன், எனது சொற்பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! விக்கிப்பீடியா:அடிக்கடி ஏற்படும் பிழைகள்#எழுத்துக் கூட்டல்களும் புணர்ச்சிகளும் எனும் இடத்தில், நான்காவது வாக்கியத்தில் வழிகாட்டல் இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 30 திசம்பர் 2014 (UTC)
சிகரம்:பிலிப்பீன்சு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள். |
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:33, 1 சனவரி 2015 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
வணக்கம் Ravidreams!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
உதவி
என் பெயரை C.K.MURTHY என்று மாற்றி தர முடியும? (UTC)−முன்நிற்கும் கருத்து C.K.MURTHY55 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ரவி, மூர்த்திக்கு உடனடியாக உதவிட வேண்டுகிறேன். மிகவும் துடிப்பாக இருக்கிறார்; இவருக்கு நாம் உதவிகளை செய்யவேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 31 திசம்பர் 2014 (UTC)
- மூர்த்தி, உங்கள் பெயரை C.K.MURTHY என மாற்றினால், அனைத்து விக்கிமீடிய விக்கிகளிலும் (Global rename) பெயர் மாறிவிடும். மாற்றலாம் எனில் என்னால் உதவ இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 06:55, 1 சனவரி 2015 (UTC)
சரி மாற்றிவிடுங்கள்.---
பயனர்:C.K.MURTHY55, விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் குறித்த கொள்கைகள் மாறியுள்ளன. இது குறித்து உதவ உலகளாவிய மேலாளர்களை அணுகவும். தமிழ் விக்கிப்பீடியாவின் சண்முகம் உங்களுக்கு உதவ முடியும். --இரவி (பேச்சு) 12:03, 1 சனவரி 2015 (UTC)
- ஆயிற்று, பயனர்:C.K.MURTHY : தயவுசெய்து உங்கள் புதிய பயனர் பெயரில் புகுபதிகை செய்யவும்--சண்முகம்ப7 (பேச்சு) 13:21, 1 சனவரி 2015 (UTC)
உதவி...
வணக்கம்! தான், முதற்நாளே 100 தொகுப்புகள் செய்ததாக செம்மல் இங்கு குறிப்பிட்டுள்ளார். சரிபார்க்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 9 சனவரி 2015 (UTC)
- முதல்+நாள் = முதற்நாள் என்பது சரியான இலக்கணமா சிவகுருநாதன்??? ஆச்சரியமாக உள்ளது., சந்தேகக் கேள்வி தனை தீர்த்தால் மனமகிழ்வேன். நான் செம்மலின் பங்களிப்புகளை பார்த்தேன். எண்ணிக்கையைகணித்தபோது நூறை எட்டவில்லை. முதல்நாளே கவனித்துக் கூறியிருந்தால் செய்திருப்பார். முதல்நாள் 76 தொகுப்புகள் என நினைக்கிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:51, 9 சனவரி 2015 (UTC)
- பயனர்கள் யாராவது மெனக்கெட்டு கவனித்திருந்தால் ஒழிய, கடந்து போன நாட்களுக்கு நாள் வாரி பங்களிப்பு விவரங்களைப் பெறும் வழி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு பெரிய விசயமே இல்லை. முதல் நாளே இலக்கை எட்டியிருப்பதாக செம்மல் எண்ணுவாராயின், அவ்வண்ணமே பட்டியலில் சேர்த்து உரிய சிறப்பை வழங்கலாம். --இரவி (பேச்சு) 14:55, 9 சனவரி 2015 (UTC)
- இல்லை இரவி, நாள் வாரியாக ஒரு நாள் பங்களிப்பைக் கணிக்க ஒரு நிமிடம் போதும் எண்ணாமலே. பலவற்றைக் கணிக்க அதற்கேற்ற நேரம் தேவைப்படலாம்., நிச்சயமாக இரவி, அது கட்டாயம் முன்னெடுக்கப்படவேண்டும். செய்கிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:47, 9 சனவரி 2015 (UTC)
கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அவ்வளவே, குறையாகக் கருதவில்லை. 'முதற்நாள்' என்னும் புணர்ச்சி பிழையாகும். முதல் நாள் அல்லது 'முதனாள்' என்று எழுதலாம். ~~செம்மல்50
- தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா, கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி, ஒரு வகையில் அது ஒருங்கிணைப்பாளர்களின் கவனிப்பின்மையும் கூட மீண்டும் நன்றி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:58, 9 சனவரி 2015 (UTC)
எனது பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:58, 9 சனவரி 2015 (UTC)
- செம்மல் அவர்கள் முதல் நாளிலேயே 100 தொகுப்புகள் செய்து பதக்கமும் பெற்றுள்ளார்.--Kanags \உரையாடுக 22:29, 9 சனவரி 2015 (UTC)
அழைப்பிற்க்கு நன்றி
- அழைப்பிற்க்கு நன்றி அண்ணா. இருசக்கர வாகன விபத்தினால் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் பங்கேற்க்க இயலவில்லை.இரண்டொறு வாரங்களில் மீண்டும் பங்கேற்க்க துவங்கலாம் என நினைக்கின்றேன். முத்துராமன் (பேச்சு) 10:56, 4 பெப்ரவரி 2015 (UTC)
- முத்துராமன் தங்கள் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:04, 4 பெப்ரவரி 2015 (UTC)
- முத்துராமன், செய்தி அறிந்து வருந்துகிறேன். நன்கு உடல் நலம் தேறி உங்கள் மற்ற பணிகளையும் கவனித்துக் கொண்டு ஓய்வு கிடைக்கும் போது இந்தப் பக்கம் வாருங்கள். அன்புடன்--இரவி (பேச்சு) 13:48, 4 பெப்ரவரி 2015 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு
சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:01, 5 பெப்ரவரி 2015 (UTC)
பத்தாண்டு பங்களிப்புப் பதக்கம்
இரவி, உங்கள் பத்தாண்டுகால அரும்பணியைப்பாராட்டி நான் அளிக்கும் பதக்கத்தை ஆலமரத்தடியில் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 04:11, 14 மார்ச் 2015 (UTC)
10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம் | ||
மார்ச்சு 11, 2015-ஆம் நாளோடு இரவி தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத்தொடங்கி பத்தாண்டு நிறைவுபெற்றது. இந்தப்பத்தாண்டுகளில் அவர் பல செயல்திட்டங்களை முன்னெடுத்து பிறவிக்கிப்பீடியர்களை ஊக்குவித்துச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவரது அரும்பணியை உளமாரப்பாராட்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத்தொடங்குவதற்குச் சற்றுமுன்னரே விக்சனரியில் பங்களிக்கத்தொடங்கி அந்தத்திட்டம் இன்றுள்ள நிலையை அடைய முக்கிய காரணியாகவும் இருந்துள்ளார். இன்றுவரை தொடரும் அவரது பணியைப்பாராட்டி பத்தாண்டு பங்களிப்பாளர் பதக்கத்தை மகிழ்வுடன் அளிக்கிறேன். வாழ்த்துகள் இரவி. :) -- சுந்தர் \பேச்சு 16:49, 13 மார்ச் 2015 (UTC) |
- விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 17:42, 13 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 02:56, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்-Kanags \உரையாடுக 03:45, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:55, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 04:07, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--பாஹிம் (பேச்சு) 04:18, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--அஸ்வின் (பேச்சு) 08:21, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) :21, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:22, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் -- Mohammed Ammar (பேச்சு) 16:30, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:47, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:59, 14 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 07:52, 15 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 10:28, 16 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:32, 16 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 18:35, 16 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:34, 17 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் - பத்தாண்டு காலம் சற்றும் சளைக்காமல் ஆர்வம் குன்றாமல் பங்களிப்பைத் தொடர்ந்து வருகிறார். வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 13:52, 17 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் - வாழ்த்துக்கள் இரவி. மாகிர் (பேச்சு) 16:04, 17 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் -- நீச்சல்காரன் (பேச்சு) 00:36, 18 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் -- வாழ்த்துகள் இரவி --Chandravathanaa (பேச்சு) 05:27, 20 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் - வாழ்த்துக்கள் இரவி.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 07:24, 20 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:18, 24 மார்ச் 2015 (UTC)
- வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து பங்களிப்பதற்கு விக்கி, தமிழ் என்பது தாண்டி நட்பான தமிழ் விக்கிச் சமூகமும் ஒரு முக்கிய காரணம். தொடர்ந்து இந்தச் சமூகத்தை உயிர்ப்புடனும் செழிப்புடனும் வைத்திருக்க என்னால் இயன்ற பங்களிப்புகளைத் தொடர்ந்து தர முனைகிறேன். அடுத்து 25 ஆண்டு பங்களிப்புகள் பதக்கம் வாங்குவது தான் குறி :)--இரவி (பேச்சு) 06:51, 19 மார்ச் 2015 (UTC)
- முதுமை எய்தியும் 25, 50, 60 ஆண்டு பங்களிப்புகள் பதக்கம் வாங்க வாழ்த்துக்கள் இரவி. @Sundar: ஆலமரத்தடியில் கொடுத்ததை இங்கு உங்கள் சார்பில் நகர்த்துகிறேன். --AntonTalk 09:33, 22 மார்ச் 2015 (UTC)
விருப்பம் -- சுந்தர் \பேச்சு 14:31, 28 மார்ச் 2015 (UTC) விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:13, 11 மே 2015 (UTC)
கவனிக்க
பெண்கள் வரலாற்று மாதத்தில் பெண்ணியம் வலைவாசலையும் கவனிக்க வேண்டுகிறேன். உடன் நிறைய உதவிக் கட்டுரைகள் மொழி பெயர்ப்பு செய்யப் படாமல் உள்ளன. அவற்றினை வருங்காலத்தில் பயனர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கிட உதவவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:12, 22 மார்ச் 2015 (UTC)
- சகோதரன் ஜெகதீஸ்வரன், தற்போது அண்மைய மாற்றத் தூண்டல்கள் மூலம் உருவாக்கி வரும் கட்டுரைகளைத் தகுந்த இடத்தில் பெண்ணியம் வலைவாசலில் பயன்படுத்தலாம். தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைப் பரிந்துரைத்து உதவுங்கள். ஆம், கடந்த பல ஆண்டுகளாக உதவிப் பக்கங்களை இற்றைப்படுத்தாமல் இருக்கிறோம். அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.--இரவி (பேச்சு) 19:48, 23 மார்ச் 2015 (UTC)
*மறுமொழி*
நீங்கள் அனுப்பிய வரவேற்புச் செய்திக்கு மிக்க நன்றி. அன்புடன் --sures 22:11, 26 மார்ச் 2015 (UTC)
தலைப்பு
நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் நீங்கள் பரிந்துரைத்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவேன். நிற்க. சில கட்டுரைகளில் தலைப்பு மாற்றத்திற்கான வார்ப்புரு இட்டுள்ளீர்கள். பொதுத் தெளிவு/கொள்கை இல்லாதவரை இவ்வார்ப்பு காலங்கலமாக நிலைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, முடிவுறாத பல விடயங்கள் இவ்வாறே தேங்கியுள்ளன. மேலும், இது பல நடைமுறைச் சிக்கல்களையும் ஏற்படுத்த வல்லது. காரணிகளில் கை வைக்காது காரணங்களில் இயங்குவது முகாமைத்துவ நோக்கில் உகந்ததும் அல்ல. --AntonTalk 07:58, 7 ஏப்ரல் 2015 (UTC)
- Anton, தலைப்பு மாற்றம் தொடர்பான கொள்கை, வழிகாட்டல் தொடர்பாக உடனடியாக செயற்பட எண்ணியுள்ளேன். 3 வாரங்களுக்கு மேல் இவ்வார்ப்புருக்கள் தேங்கினால் நானே நீக்கி விடுகிறேன். மாதிரிக்கான சில கட்டுரைகளில் மட்டுமே இவ்வார்ப்புரு இட்டுள்ளேன்.--இரவி (பேச்சு) 08:56, 7 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:22, 7 மே 2015 (UTC)
படிமம் நீக்கம் உதவி
தோழர் படிமங்களை நீக்குவது எவ்வாறு?--thaya (பேச்சு) 12:23, 11 மே 2015 (UTC)
- பயனர்:Thaya1991, நீக்கப்பட வேண்டிய படிமங்கள் அல்லது கட்டுரைகளுக்கு, {{delete|நீக்கப்பட வேண்டிய காரணத்தையும் சுருக்கமாகக் கூறுங்கள்}} என்ற வார்ப்புருவை ஆரம்பத்தில் சேர்த்து சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 12:41, 11 மே 2015 (UTC)
உதவிக்கு நன்றி தோழர்--thaya (பேச்சு) 13:25, 11 மே 2015 (UTC)
Peer review and document improvement request
This is a Peer review request to seek broader input to improve page: meta:Help:Form I & Affidavit (Customised for reliqushment of copyright as per 'free cultural work' definition) an option available under (Indian) Copyright act 1957 rules.
Rgds. Mahitgar (பேச்சு) 04:25, 2 சூன் 2015 (UTC)
விக்கிமூலம்
எரிதப் பக்கங்களை நீக்கி உதவும்படி கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:39, 2 சூலை 2015 (UTC) ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 13:21, 4 சூலை 2015 (UTC)
- மதனாகரன், கவனம் ஈர்த்தமைக்கு நன்றி. துப்புரவாக்கியுள்ளேன்.--இரவி (பேச்சு) 17:54, 4 சூலை 2015 (UTC)
உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை
விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில், உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:30, 4 சூலை 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015...
வணக்கம்!
- ஊடகங்களின் பார்வைக்கு இதனைக் கொண்டுசெல்ல தங்களின் உதவியை நாடுகிறோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:54, 8 சூலை 2015 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் தள அறிவிப்புகளை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:50, 10 சூலை 2015 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், ஊடகப் பரப்புரைக்கு முனைகிறேன். தள அறிவிப்பில் வெளியிட மீடியாவிக்கி:Sitenotice பாருங்கள். அனைத்து நிருவாகிகளும் தொகுக்கலாம். --இரவி (பேச்சு) 12:44, 11 சூலை 2015 (UTC)
பதாகை
<!-- {{#switch: {{#expr:{{CURRENTTIMESTAMP}} mod 1}}| 0 = [[படிமம்:TaWikiMarathon2015Banner.png|x160px|center|link=விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015|alt=விக்கிமாரத்தான் 2015இல் பங்குபெறுங்கள்.]]| }} -->
- மா. செல்வசிவகுருநாதன்,இரவி பதாகை தயாராகிவிட்டது, மீடியாவிக்கி:Sitenotice இட்டுவிடலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:08, 11 சூலை 2015 (UTC) ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 06:04, 12 சூலை 2015 (UTC)
இன்னும் உள்ளதா?
விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை - இங்கு இன்னும் கருத்திட வேண்டியுள்ளதா? என் மறுமொழியையும் புதிய முன் வைப்புக்கள் குறித்த என் கருத்துக்களையும் பதிய வேண்டியுள்ளது. --AntanO 10:19, 24 ஆகத்து 2015 (UTC)
Wikipedia Asian Month
Hi, please be reminded that Wikipedia Asian Month is coming soon and we needed your support in preparing the event for this local Wikipedia (e.g. set-up local page, translate to local language, etc) Thank you. Kenrick95 (பேச்சு) 16:56, 10 அக்டோபர் 2015 (UTC)
Wikipedia Asian Month Updates
Hi Ravidreams
Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, here are a few updates.
- If you or your colleagues haven't set up a local page for Wikipedia Asian Month yet, here is a sample page for you to translate it to your local Wikipedia without worrying designing. Make sure you also localize this template and this subpage.
- If you already made the page, great job! Here are some changes on the sample page that you may also want to moderate your local page.
- Please make sure you make a clear statement that article about which county will not count on the local event. Usually are the countries primarily speak this language. For example, Hindu Wikipedia shall not count articles about India. Local organizers have the final say on this issue.
- Ask some Wikipedians to organize this event, and sign up to receive further updates at here.
Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.
9 Days Count
Hi Ravidreams
It is coming! Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, there are only 10 days left before it starts, here are some actioned needed from you to make this event successful! It will only cost you from 5-15 minutes. (listed by priority)
- Set up a local page for Wikipedia Asian Month, check out this sample page, and translate it to your home Wikipedia. Make sure you localize these two pages as well. The template and the subpage. (10 Minutes) (Please set up the page by Oct.25, the CentralNotice will activate on that day)
- If you already set up the page, check out the sample page, there are some updates made, update those changes in your local event page. (2 Minutes)
- Help to translate three central notice (banner) message in your language. Leave message if the CentralNotice may raise controversial in your community. (2 Minutes)
- (Optional) Checkout our grant proposal about this event for cost of postcards, and endorse it. (1 minute)
Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.
@AntanO: உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:16, 22 அக்டோபர் 2015 (UTC)
- ஆயிற்று--AntanO 07:46, 23 அக்டோபர் 2015 (UTC)
- ஆயிற்று-- நன்றி--ஹிபாயத்துல்லா (பேச்சு) 15:31, 25 அக்டோபர் 2015 (UTC)
Wikipedia Asian Month update
Hi Ravidreams
After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:
- As we discussed on meta, if the article is a list, it will not count. However, on the English Wikipedia, the rules have been changed so that a list that is promoted to a Featured List will be counted. Other Wikipedias that also have Featured Lists (BN, BA, FA, KO, HI, ID, JA, RU, UK, UR and ZH) are invited to consider and add this rule.
- There will be two CentralNotice banners used during the event. Please translate these into your language. It should take a maximum of 3 minutes. One is for Ongoing, another is for ending. It will generate huge impact!
- If you have any question regarding the banner in your language Wikipedia, free feel to leave a message on meta.
- Any Asian topic will be counted. Topics do not have to be about geopgraphy. You can make a clear statement so that participants understand this.
- For smaller communities, it is okay to reduce the standard from 3500 bytes and 300 words. I will suggest no lower than 2500 Bytes and 200 words. Please report this change on meta.
- I will make a short video demo about how to use the judging tool. This should be done no later than November 10. I would recommend organizers not start judging articles before that if you plan to use the judging tool.
- Ask some Wikipedians in your community to assist you if you are the only organizer. Tell them most work has already been done. There is only a little work for being an organizer from this point forward.
- For any questions or thought about Wikipedia Asian Month, you can leave a message here. I'm monitoring this page 12 hours everyday.
Thank you! Sent by User:AddisWang.
தங்களின் கவனத்திற்கு
நண்பரே! கோயம்புத்தூரில் எப்போது எங்கு நடைபெறுகிறது. உதவுக. எனது தொலைபேசி எண்: 9843444420 --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:53, 1 நவம்பர் 2015 (UTC)
Demo video for judging tool
Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang
MediaWiki message delivery (பேச்சு) 20:04, 1 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
- இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
1st week of WAM
Hi
I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:
- Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
- A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
- Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
- There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month
— Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - முதல் வாரம்
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
பதக்க வடிவமைப்பு
நுட்பத் தாரகை பதக்கச் சின்னம் தயார்.
- மாதிரி
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;" |rowspan="2" valign="middle" | {{#ifeq:{{{2}}}|alt|[[Image:Technology barnstar.png|100px]]|[[Image:Technology barnstar.png|300px]]}} |rowspan="2" | |style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''நுட்பத் தாரகை''' |- |style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா.--~~~~ |}
--AntanO 09:42, 10 நவம்பர் 2015 (UTC)
One Week Left!
Hi there!
Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:
- Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
- List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
- List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
- Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.
Tips and Extras:
- Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
- Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
- If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
- If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.
Rules Clarification:
- Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
- Needs a few words to reach 300 words.
- Has a less-important issue tag.
- Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
வணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
Wrap-up
Hi there!
We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline
- Check all submitted articles before 15th December, 2015.
- When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
- If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
- You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
- When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
- List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
- As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
- We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
- You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.
Further Actions
- You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
- A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
- A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
- A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
- Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
- Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.
My Best Wishes and appreciation,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)
இரவிக்குரிய பகுதிகள்
பின்வரும் பகுதிகளை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன். ஏனையவை என்னால் முடிக்கப்பட்டன அல்லது இற்றையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
- Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
--AntanO 18:23, 2 திசம்பர் 2015 (UTC)
Antan, மேற்கண்ட பரிந்துரைக்கு ஏற்ப 30 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கிய உங்களையும் மூர்த்தியையும் விக்கிப்பீடியாவின் ஆசியத் தூதர்களாக அறிவிக்கலாம். ஆசிய மாதம் தொடர்பான பக்கங்களைத் தொகுத்தவர்கள், உரையாடி விதிகளை வகுத்தவர்கள் என்று நான் கவனித்த வரையில்,, முனைப்பாக பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களாக பின்வருவோரை அறிவிக்கலாம்:
- அன்டன்
- மதனாகரன்
- ஆதவன்
- மணியன்
- Kanags
நீங்கள் கவனித்த வகையில் வேறு யார் பெயர்களைச் சேர்க்கலாம் என்று தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:31, 3 திசம்பர் 2015 (UTC)
- 30 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கியவர்களையும் இணைப்பதா அல்லது அதிக கட்டுரைகளை உருவாக்கியவர்களை மட்டும் இணைப்பதா என்பதில் எனக்குத் தெளிவில்லை. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador என்பதில் "சில விக்கிப்பீடியா" என்பது பற்றி நான் அறியவில்லை. மேல்விக்கி அல்லது இணைய உரையாடல்களில் முன்னர் நான் கலந்த கொள்ளவில்லை. நீங்களோ அல்லது மற்றவர்களோ முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- முனைப்பாக பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் விடயத்திலும் நீங்களே முடிவு எடுக்க வேண்டும். நீங்கள்தான் இப்பக்கத்தைத் தொகுக்க வேண்டும் என மேல் விக்கி குறிப்பிடுகிறது. மேல்விக்கிக்கும் இங்கும் தொடர்பு ஏற்படுத்தியவர் என்பதால் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதே சிறப்பு. நிற்க, நான் ஒருங்கிணைப்பாளர் அல்ல. மாறாக, ஒரு தன்னார்வலன் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டுகிறேன்.
இவ்விரு விடயங்களையும் நிறைவேற்றினால், மிக விரைவில் என்னுடைய இற்றைப்படுத்தல்கள் முடிவடைந்துவிடும். --AntanO 15:52, 3 திசம்பர் 2015 (UTC)
- இங்கு எனது பங்களிப்பு மிகவும் சிறியதே. ஆசிய மாதம் தொடர்பான திட்டப்பக்கத்தின் தொடக்கநிலை மொழிபெயர்ப்புகளை மட்டுமே வழங்கியிருந்தேன். --மதனாகரன் (பேச்சு) 16:20, 3 திசம்பர் 2015 (UTC)
Antan, இரண்டாம் நிலையில் இருப்பவர் 30 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருந்தால் அவருக்கும் ஆசியத் தூதர் பட்டம் தரலாம் என்று விதி தெளிவாகவே இருக்கிறது. எனவே, உங்கள் பெயரையும் பட்டம் பெற பரிந்துரைப்போம். நீங்கள் என்ன தான் தன்னார்வலர் என்று சொல்லிக் கொண்டாலும், எங்கள் அனைவரையும் விட கூடுதல் ஒருங்கிணைப்பு செய்தவர் நீங்களே. எனவே, ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவது கட்டாயம் :) மதனாகரன், முதன் முறையாக இப்போட்டி பற்றிய அறிவிப்பு தந்தபோது மளமளவென தனி திட்டப் பக்கத்தை உருவாக்கி மொழிபெயர்த்து உற்சாகம் அளித்தவர் நீங்களே. எனவே, உங்கள் பெயர் கட்டாயம் இடம் பெறுதல் வேண்டும். மற்ற எவர் பெயரும் பங்களிப்பும் விட்டுப் போயிருந்தால் அருள்கூர்ந்து தெரிவியுங்கள். சிறு பங்களிப்பாக இருந்தாலும் சரி. உரிய ஏற்பைத் தர வேண்டும். நன்றி. --இரவி (பேச்சு) 18:52, 3 திசம்பர் 2015 (UTC)
- இரவி, இப்பக்கத்தில் மட்டும் ஐவரின் பெயர்களையும் சேர்த்துவிடுங்கள். ஏனையவற்றை நான் கவனிப்பேன். --AntanO 15:30, 4 திசம்பர் 2015 (UTC)
- Antan, ஆயிற்று--இரவி (பேச்சு) 15:18, 6 திசம்பர் 2015 (UTC)
பதக்கம்
சிறந்த வழிகாட்டிப் பதக்கம் | |
அனைத்துப் பயனர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் செயற்படும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:24, 3 சனவரி 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |