பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படிமம் பயன்பாடு

English Wikipedia உள்ள படிமங்களை எவ்வாறு தமிழ் விக்கிபீடியாவில் பயன்படுத்துவது.--ஜெ.மயூரேசன் 11:40, 10 டிசம்பர் 2005 (UTC)

Bot

Probably the users' list is outdated. So, far my bot has made several edits here and here. The only problem is it stops midway and hangs all through the night before I restart it. Let me try to run the bot for Tamil Wiktionary also. -- Sundar \பேச்சு 04:15, 14 டிசம்பர் 2005 (UTC)

Thanks

Thanks for your complements Ravi. Its good that now-a-days many newusers sign up. So soon the number of contributors will increase. Good to see that u translate Mediawiki pages. -- சிவகுமார் 16:22, 15 டிசம்பர் 2005 (UTC)


Power of Ten

(Iramki did talk about most of it, probably in somewhere in his blogs. I will try to locate them.)

 • minute - நொடி
 • Exa - எக்சா
 • Peta - பீட்டா
 • Tera - டெரா
 • Giga - கிகா
 • Mega - மெகா
 • kilo - கிலோ
 • deka - டெக்கா
 • deci - டெசி
 • centi - சென்டி
 • milli - மிலி
 • micro - நுண் அல்லது மைக்ரோ
 • nano - நானோ
 • pico - பிகோ
 • femto - ?
 • atto - ?

Ravi, There already exist one set of naming conventions for the all the elements. See தனிமங்களின் எண் பட்டியல். They seem to be conventional, and reasonable. You may want to consider them when you are trying to create articles about elements. --Natkeeran 16:46, 27 டிசம்பர் 2005 (UTC)

Thanks Mr Ravi

Once again thanks for your use full information. Is there any English template for interwiki users?. Mr.Ravi, I'd like to be an administrator, but still I don't know what I wanna do once I become an administrator. could you please let me know that? Please.... Thanks--ஜெ.மயூரேசன் 10:01, 6 டிசம்பர் 2005 (UTC)

Great Job

Only today i came to know about this site. you guys are doing a wonderful job!!Keep doing.

Sethusamudram

This topic is of great interest to Tamils on both sides of the palk strait. I am unfortunately not conversant with Tamil. However, you might like to deal with a translation: http://en.wikipedia.org/wiki/Sethusamudram_Shipping_Canal_Project 220.247.254.222 01:35, 30 டிசம்பர் 2005 (UTC)


சமசமாஜக் கட்சி

Seeing your interest in Guevara, Lenin, etc, you might be interested in translating this subject as well: http://en.wikipedia.org/wiki/Lanka_Sama_Samaja_Party

It is given in Tamil as லங்கா சமசமாஜக் கட்சி but I think the original was இலங்கை சமதர்மம் கட்சி. There is also an associated article on the Youth Leagues which may interest you.220.247.254.222 01:35, 30 டிசம்பர் 2005 (UTC)

உயிரியல்

உயிரியல் பல கட்டுரைகளை நீங்களும் பிற பயனர்களும் எழுது அத்துறையை த.வி. உயிர்ப்பித்து வருகின்றீர்கள்.

=)

Thanks for taking the time to say hello :)

Adrian 10:03, 14 ஜனவரி 2006 (UTC) en.wiki.userpage

நபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது?

நபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது? நபர்கள் என்று தெரிந்ததற்கு காரணம் ஏது உண்டா?--Natkeeran 16:19, 21 ஜனவரி 2006 (UTC)

இது ஒரு ஆரம்பமே...உங்களுடைய பின்புலத்துடன் இக்கட்டுரையை புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக

ரவி கருத்துக்கு நன்றி. பின்புலம் சிறிது சிறிதாகத்தான் கட்டமைக்க முடியும். எதோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா, இது ஒரு ஆரம்பமே. இத் தலைப்புக்களை நோக்கி சுந்தர் விபரங்களை அவருக்கு நேரம் வரும் போது சேர்ப்பார் என எதிர் பார்க்கலாம், அவர்தான் இவ்விடியங்களை நோக்கி சீரிய ஆய்வுகளை மேற்கொண்டவர். எனினும், உங்களுடைய பின்புலத்துடன் இக்கட்டுரையை புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கின்றேன். ஆங்கில கட்டுரையை படித்து பார்த்து ஒப்பிட்டு பாருங்களேன்.--Natkeeran 18:36, 23 ஜனவரி 2006 (UTC)

விக்கி புத்தகங்களின் நிர்வாகம்

உங்கள் பாராட்டுக்கு நன்றி. விடுமுறையில் சென்றதால் உங்களுடைய செய்தியை இப்பொழுதுதான் படித்தேன். திருக்குறள் மட்டுமன்று மற்ற பல அரிய இலக்கிய நூல்களையும் பதிவேற்றம் செய்ய, நானும் என் துணைவி விஜியும் முயற்சித்து வருகிறோம். விக்கி புத்தகத்தளத்தை நிர்வாகம் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. அதற்கான வழியையும் விதிமுறைகளையும் நீங்கள் கூறினால் மிகவும் நன்று. --Srihari 17:50, 24 ஜனவரி 2006 (UTC)

நன்றி

தங்கள் மொழிபெயர்ப்பு உதவிக்கு மிக்க நன்றி. - வைகுண்ட ராஜா 20:54, 28 ஜனவரி 2006 (UTC)

நன்றிகள்

ரவி, யாப்பிலக்கணக் கட்டுரைகள் தொடர்பாக எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் எழுதிய கருத்துக்களுக்கு நன்றிகள். Mayooranathan 20:19, 29 ஜனவரி 2006 (UTC)

விக்கி மூலம் தமிழ் படுத்தப்பட்டு, பழந்தமிழ் நூல்கள் அங்கு இடப்படவேண்டும்

அண்மையில், கோபி அவர்கள் ஒரு மடலில் பழந்தமிழ் நூல்களை விக்கி நூல்களிலும் பார்க்க விக்கி மூலத்தில் சேர்பதுதான் பொருத்தம் கருத்துரைந்திருந்தார். அம்மடலையும் அதற்கான என் பதிலையும், ஆலமரத்தடியில் காணலாம். விக்கி மூலத்தின் தமிழ் பிரிவை ஏற்படுத யாரை தொடர்பு கொண்டு, எப்படி இடைமுகத்தை தமிழ் படுத்தலாம் என்ற விளக்கத்தை தர முடியுமா. மேலும், அம்முயற்க்கு உங்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகின்றது. --Natkeeran 18:45, 13 பெப்ரவரி 2006 (UTC)

நன்றிகள்

நீங்கள் என் தமிழை பார்த்ததும் என் பேச்சில் உரைசெய்ததும் மிகவும் நன்றிங்கள். அப்புறமும் உதவி கொடுங்கள் ! Samudiran 07:43, 14 பெப்ரவரி 2006 (UTC)

: )

Thanks for taking the time to leave a welcome message :)

Cheers, Adrian 01:48, 18 பெப்ரவரி 2006 (UTC) (w:en:User:Adrian)

Translation request

Greetings Ravidreams!, I know that you have a good understanding about Jesus; Could you please help me translate the English words (or at least the "subtitles") of this article into Tamil? Please. Your help would be gratefully appreciated. --Regards, Jason, 7 March 2006

Where are you?

I tried calling you many times. But, your mobile phone seems to be switched off. Have you left India already? -- Sundar \பேச்சு 04:57, 13 மார்ச் 2006 (UTC)

It is good to have your presence felt through your ocasional messages. We know that you are with us. However we are waiting for your comeback. Ofcourse after solving all your important problems. Mayooranathan 15:13, 31 மார்ச் 2006 (UTC)

Good luck with you travels, adventures, and studies.

Ravi, I see a shift in mindset about environment in the Western Countries, which will eventually find its way into developing nations. They are prosperous enough that they want to regulate their industries to account for the ecological costs of production. I think you have chosen the field of higher studies wisely. (I am sure there are countless other reasons why you chose this field.)

For long, industry and ecology have been at odds with each other, as industry contributed to the degradation and pollution of the ecosystem. Humans have realized that this can no longer go on, and we must adjust the coarse of our actions. How to do it? I suppose that is where your expertise would come in. I really look forward to reading some good Tamil essays regarding these issues in Tamil Wikipedia :-).

Good luck with you travels, adventures, and studies. --Natkeeran 16:16, 31 மார்ச் 2006 (UTC)

Well Come back

Hi ravi! it's really pleasure to meet you here again. I'm really really happy to meet you again. Hope you have finished your vacation in your native place. Have a nice time with Wikipedia. Bye.--ஜெ.மயூரேசன் 09:16, 8 ஏப்ரல் 2006 (UTC)

Thanks moyooresan. I am always with wiki though i may not edit often :)Just today I got access to the library computer. So i will contribute in my free time herafter. Atleast half hour a day, guaranteed :) Feel very happy to see many people working actively now and article are coming up in various topics. Time being I will just critique the articles and that too in english..pardon me for typing inenglish :( I don want to use suratha writer now which will make me forget the tamil keyboard typing that i learnt the hard way. Once i get a laptop i will start editing and creating articles as usual and that may be very soon :) I saw some dicussions regarding absconding administrators (!) and i don wanna find my name in MISSING list any more..ha ha..--ரவி 09:25, 8 ஏப்ரல் 2006 (UTC)

yeah! you are correct. I think I won't be able to use Tamil Type writer layout bcos of surathapage :-(. but I have no choice. I have no privilage to install programs in university computers. so I was forced to use the suratha's page. Other people may thought that U went away, but I felt that U'll back soon (சும்மா ஒரு அரசியல் தான் ;-)).

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

http://www.archive.org/details/20060408-jscott-wikipedia

http://www.archive.org/details/20060408-jscott-wikipedia

how to name articles about books

Ravi, could you please advice us about naming articles about books? --கோபி 14:26, 21 ஏப்ரல் 2006 (UTC)

Tamil Wikipedia Country Project

We are all aware that unlike any other Indian language and most other languages of the world Tamil does have a global spread. We must take advantage of that fact in developing information about Geographic regions, cultures, literature and other information. This will provide truly first hand, direct, tacit and local information that would be otherwise hard to amaze in Tamil. Also, original photographs can be added without license worries. Information that of special interest to Tamils about Tamil people, Tamil organizations, temples, and Tamil media and literature from those countries can be collected.

We can start with already committed members who live world wide. For instance, பயனர்:Kanags about Australia, பயனர்:Chandravathanaa about Germany, பயனர்:Ravidreams about Netherlands, பயனர்:Mayooranathan about UAE, பயனர்:Natkeeran about Canada, Eelanathan about Singapore etc. Most of us can also contribute to developing articles about India, Tamil Nadu, and Sri Lanka, the traditional home lands.

I am sure this has been in the mind of many Tamil Wikipedians, and I thought this would be of natural consequence of we all living world wide. But, I think we can accelerate this process, and develop fully if we actively purse this in a focused manner.

I propose this as a research project of sorts. This project is comparable to http://www.tamilnation.org/diaspora/, but the direct participation and open forum for contribution makes this project different, dynamic, and wider in scope. Further, the information will be available in Tamil, and will adhere to neutral point of view.

All comments regarding this initiative are welcomed. (I will post the Tamil version later). --Natkeeran 02:48, 23 ஏப்ரல் 2006 (UTC)

(I saw you stubs on number of users, and that ideas was with me for some time as well. Thus, the above. I have posted the above at Alamarathadi, please provide your comments there. Thanks.)

பேச்சு:வ.ந.கிரிதரன் Rewrite

Ravi, I have rewritten the article about வ.ந.கிரிதரன் and it can be found at பேச்சு:வ.ந.கிரிதரன். If you feel it needs more trimming, please do so. I have also requested his comments (through email) about it. --Natkeeran 06:42, 23 ஏப்ரல் 2006 (UTC)

Hi

Hi Ravi, is that you who commnented in my blog (வலையில் எழுது) -- சிவகுமார் 05:34, 26 ஏப்ரல் 2006 (UTC)

This is the page I said. His name was also Ravishankar & he was also Biotechnologist
I'm that peruvijayan derived from my parents' names. -- சிவகுமார் 05:01, 27 ஏப்ரல் 2006 (UTC)

ta wikipedia download

I have dvd burner; however, I do not know the steps to download the ta wikipedia!--Natkeeran 13:21, 27 ஏப்ரல் 2006 (UTC)

Context Links

Ravi, you probably have noticed that I often note manly links here and there. Most of the links are what I consider “context links”. For instance, if the subject matter is environment, and if I come across a government agency or organization in that from TN, India, or SL. I usually mark that down. Because, these links would be useful for people who would be the audience of TWpedia. Of course, some links may need to purged. I just scan the sites.

I am aware that TWpedia is not a directory. But, at this moment there is no single effective Tamil directory. So, whenever I see relevant Tamil site, or a relevant site from TN or TE. I just note them down.

In scanning the web for sites from TN, almost all the TN government sites are in English, with exception of few which are bilingual. I thought TN government was supposed to function in Tamil, I might be wrong. Anyway, that was just a side note. --Natkeeran 19:41, 6 மே 2006 (UTC)

[Mediawiki-i18n] Internationalisation news

 • Dear Ravidreams! We have started a new campaign to update the localization files. If you can help improuving the "{{int:Allmessages}}" – ‎"அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை"‎ files "LanguageTa.php" and "MessagesTa.php" to run the Tamil projects please log in at [1], change the interface to the language of your prefrence at [2], go to Betawiki:LanguageTa.php and MessagesTa.php at section "contact persons" and list your name. We can start with the new messages translated already and continue step by step.‎
 • If you are on IRC please visit the channel #wikipedia-BiDi.‎
 • For other "LanguageXx.php" and "MessagesXx.php" files please see Betawiki:category:Internationalization. Thanks in advance! Best regards Gangleri · T · m: Th · T 00:51, 13 மே 2006 (UTC)

Merging Content

Ravi, merging content need to be formalized. --Natkeeran 14:50, 14 மே 2006 (UTC)

Deletion

Ravi, can you and others online please delete the remaining articles on years? -- Sundar \பேச்சு 14:04, 1 ஜூன் 2006 (UTC)

நன்றி

உங்கள் பாராட்டுக்கு நன்றி ரவி! மேலும் அக்கட்டுரைகளில் பல பதங்கள் தமிழாக்கப்பட்டுள்ளன சரி பார்க்கவும். எனக்கு இலக்கணம் அவ்வளவு தெளிவு இல்லை. அதனால் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன், குறிப்பாக பிறமொழி சொற்களை தமிழாக்குவதில். நன்றி. வைகுண்ட ராஜா 20:43, 17 ஜூன் 2006 (UTC)

சீனா (நாடு)

மாற்றங்கள் செய்துள்ளேன் தரமுயர்த்து வார்புபுரு நீக்கப்பட போதுமானதா என தெரியவில்லை. பரிந்துரையை வேண்டுகிறேன். --டெரன்ஸ் 11:43, 20 ஜூன் 2006 (UTC)\பேச்சு

இரவி,

உன்கள் கருத்து என்ன? --டெரன்ஸ் 01:33, 21 ஜூன் 2006 (UTC)\பேச்சு


--டெரன்ஸ் 08:54, 22 ஜூன் 2006 (UTC)


வார்ப்புரு பேச்சு:நாடுகள் தகவல் சட்டம்

மாற்ற்ம் செய்துள்ளேன் கவனிக்கவும் --டெரன்ஸ் 09:10, 23 ஜூன் 2006 (UTC) செல்வகுமாரிடம் மன்னிபு கோறியுள்ளேன் பயனர் பேச்சு:C.R.Selvakumar --டெரன்ஸ் 13:59, 23 ஜூன் 2006 (UTC)

விக்சனரிக்கு விக்கி உள் இணைப்பு ஏற்படுத்த முடியுமா?

??--Natkeeran 13:58, 23 ஜூன் 2006 (UTC)

பதில் நன்று. நன்றி. --Natkeeran 14:33, 23 ஜூன் 2006 (UTC)

வாஸ்து

வாஸ்து சாஸ்திரம் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்கள் தொடர்பான எனது கருத்தை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பார்க்கவும். Mayooranathan 15:06, 17 ஜூலை 2006 (UTC)

நல்ல தருணம்

ரவி, நல்ல தருணம். தமிழ் விக்கிப்பீடியா தற்போது நன்றாக களை கட்டியிருக்கின்றது. --Natkeeran 23:42, 20 ஜூலை 2006 (UTC)

நல்ல நகச்சுவையாக எழுதியுள்ளீர்கள். உங்களின் கருத்துக்களும் பங்களிப்பும் மிகவும் நன்று, அவசியமானது, தொடர வாழ்த்துக்கள். உயிரியல் தொடர்பாக நீங்கள் எழுத ஆரம்பித்தால் பிற பயனர்கள் சேருவார்கள் எனது அசையா நம்பிக்கை. --Natkeeran 17:20, 23 ஜூலை 2006 (UTC)

நன்றி

கவனித்து மாற்றங்கள் செய்ததற்கு நன்றி இரவி. --சிவகுமார் 09:38, 21 ஜூலை 2006 (UTC)

Thanks for the syntax correction in டொம் ஹாங் --ஜெ.மயூரேசன் 11:28, 24 ஜூலை 2006 (UTC)

வரலாற்றையும் சேர்த்து கட்டுரைகளை இணைத்தல்

அன்பின் ரவி, அப்துர் ரசாக் கட்டுரையை அப்துல் ரசாக் க்கு நகர்த்திய போது அதன் வரலாறும் நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கணையாழி (சஞ்சிகை) கட்டுரையை கணையாழி (இதழ்) உடன் இணைத்த போது வரலாறு நகர்த்தப்படவில்லை. கணையாழி (சஞ்சிகை) யின் வரலாறு முழுமையாக மறக்கப்படுகிறது. இவ்வாறில்லாமல் வரலாற்றையும் சேர்த்து கட்டுரைகளை இணைக்க முடியாதா? நன்றி. --கோபி 17:21, 30 ஜூலை 2006 (UTC)

en:Wikipedia:How to fix cut and paste moves. -- Sundar \பேச்சு 08:20, 31 ஜூலை 2006 (UTC)

TuvicBot

if u could mention where v should vote to get bot status for u and then run it in tamil wikipedia, then we can help u. pls post the reply in tamil wikipedia - Tamil wikipedia user ravidreams

Normally, in bigger Wikipedia's, there is a special page for requests for bot flags: in the Dutch Wikipedia, this is nl:Wikipedia:Aanmelding botgebruikers. I could not find such a page in this wiki, so I placed my request at Wikipedia பேச்சு:தானியங்கிகள். Maybe this is not the right place for it. It is up to you people at ta-wikipedia to decide if you create a special page for requests or not.
Earlier, bot flags had to be requested at meta:, but now every local Bureaucrat can give bot-status with the page Special:Makebot.
What I propose, is that you choose a place for the vote, and then alert the other users of it, maybe with an announcement in the local Village Pump or something like that.
Greetings, --Tuvic 18:01, 31 ஜூலை 2006 (UTC)

Thanks for the reply. We will make such a bot request page in tamil wikipedia (or find out if one exists already!) and let u know. Usually, lot of useful bots are active in tamil wikipedia without obtaining permission or giving a mention. Thanks for drawing our attention. for ur info i am in leiden, netherlands only !! - Tamil wikipedia user ravidreams

Ok, I'll check back later then. I always ask for permission to run my bot, because the bot is semi-automatic, and can really flood the recent changes in some smaller wikipedias.
I don't really know about nl:Leiden, because I'm from Belgium, where they speak Dutch too, but it's quite funny that you live so close :-) --Tuvic 18:20, 31 ஜூலை 2006 (UTC)
(p.s. You can answer here, I'll put this page on my watchlist.)

Please show examples of ur edits in other language wikipedias or ducth wikipedia and also the local bot status approval page at dutch wikipedia. Then we will start the procedure for granting bot status at tamil wikipedia.Thanks. Oh, it is disappointing that u r in belgium..I thought of someone closer :)-ravidreams

Done now. And sorry for not being in the Netherlands :-)) --Tuvic 18:50, 31 ஜூலை 2006 (UTC)

Thanks for the quick response about ur bot's activities. i have left messages at tamil wikipedia bureacrats user pages requesting to grant bot status straight away without need for voting. will inform u.- ravidreams

OK, thank you. --Tuvic 19:01, 31 ஜூலை 2006 (UTC)

Thanks for making things go so quick. If there's ever any trouble or so, you know the way to my talk page by now. :-) --Tuvic 09:41, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

Bots

Hi Ravi, I've granted bot access to some of the bots that you mentioned. We'll check the activity of the other bots. -- Sundar \பேச்சு 08:25, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்களிப்பு

எனது வாக்குகளை இட்டுள்ளேன் நல்ல முயற்சிகள்--டெரன்ஸ் 11:55, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

இரவி வாக்களித்து விட்டேன். --சிவகுமார் 12:48, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
நானும்.--Kanags 12:52, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

பணி தொடர்க --கோபி 16:10, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நானும் இன்று இரண்டு இடங்களிலும் வாக்களித்துள்ளேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றி...! --ஜெ.மயூரேசன் 08:55, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

Tamil wikisource and wikinews

I have voted on both. All the best! Thanks for letting me know - Ganeshk 16:05, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

Ravi, Somebody has removed the support entries in the Wikinews domain request page by mistake.

see here --சிவகுமார் 11:28, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

Re: some bureaucrat features not working in tamil wikibooks site

Ravi, you asked for bureaucrat access on Tamil Wikibooks, but the features you mention (block pages and IPs, delete and revert pages, etc...) are functions for administrators (sysops).

Bureaucrats are enabled to re-name users, flag bots and appoint other administrators only.

Do you want me to change your access from bureaucrat to administrator? As far as I can see Tamil Wikibooks currently has no administrators. Certainly an administator is more useful than a bureaucrat when the project is still growing up. Let me know. Bye. --195.75.15.2 08:40, 4 ஆகஸ்ட் 2006 (UTC) m:User:Paginazero not logged

An Old English Dialogue - For Recordes

Sundar,This is a very useful page.you may also add words like francis, franklin, fleming--ரவி (பேச்சு) 12:32, 4 மே 2005 (UTC)

Feel free to add these. I'm mostly following (though rephrasing AFAP) the book that I'd quoted on the WP:MOS page. It's a very useful book. I think we're free to follow because the book's content gets value only by people following it everywhere. To that respect it is like a "man" page for operating systems, programming languages etc. Now, the problem is that it has a lot of information which has to be added into these manual pages. The current copy that I'm using is that of Santhosh who's away in Germany. Once he returns, I'll also try to get another copy so that the effort is parallelised. In the mean time, I'll send you scanned copies of some pages of the book, the content of which you can add to the style guide. My e-mail at yahoo dot com is sundarbecse I think your e-mail id is listed in your user page. -- Sundar 13:05, 4 மே 2005 (UTC)

yes, I can help in expanding the MOS page.send the scanned copies to my email id(given in my user page).Or if you give me the publisher's detail,i wil try to get one copy of the book.--ரவி (பேச்சு) 13:17, 4 மே 2005 (UTC)

Tamil Nataik Kaiyedu
Published by
adaiyalam, 1205/1, Karupur Salai, Puthanatham 621 310 Tel:+91 4332 273444 e-mail admin@adaiyalam.com Price: INR 95 -- Sundar 13:51, 4 மே 2005 (UTC)
ரவி மேலே உள்ள தகவல்களை ஒரு புது பக்கத்தில் சேமிக்கலாம் என்றுதான் எண்ணினேன், எனினும் அவை அவ்வளவு விரிவாக இல்லாததாலும், ஒரு தனிப்பட்ட உரையாடல் போல் தெரிந்த்தாலும் உங்கள் பேச்சு பக்கதில் சேர்க்கின்றேன். --Natkeeran 15:39, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

பார்க்க

பகுப்பு பேச்சு:த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்

விக்சனரிக்கு வருகிறேன்

இரவி, கட்டாயம் வருகிறேன். கொஞ்ச நாட்களாக விக்சனரியை மறந்துட்டேன். நான் வருகிற வரைக்கும் பயப்படாமல் தைரியமாக இருங்கள் :) --சிவகுமார் 04:34, 14 ஆகஸ்ட் 2006 (UTC)