பயனர்:Chandravathanaa
![]() | Chandravathanaa: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
முதற்பக்க அறிமுகம்[தொகு]

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.
முதற்பக்கத்தில் வந்த சில கட்டுரைகள்[தொகு]
![]() | நீங்கள் பங்களித்த அஞ்சல் பெட்டி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 8, 2011 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த நகம் கடித்தல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 3, 2011 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த சமுதாயம் (திரைப்படம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 28, 2011 அன்று வெளியானது. |
![]() | நீங்கள் பங்களித்த கழைக்கூத்து என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 13, 2013 அன்று வெளியானது. |
UserBoxes | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
UserBoxes | ||||||
---|---|---|---|---|---|---|
|
UserBoxes | ||
---|---|---|
|
- பெயர்: சந்திரவதனா
- இடம்: ஸ்சுவெபிஸ் ஹால் (Schwäbisch Hall), ஜேர்மனி
- பிறந்த இடம்: மேலைப்புலோலியூர், ஆத்தியடி பருத்தித்துறை,
- படித்த பாடசாலை: வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
- வலைத்தளம்: Manaosai
- மின்னஞ்சல்: chandra1200atgmail.com
- விக்கியில் எனது பங்களிப்புகள்
- தொடங்கிய/பங்களித்த கட்டுரைகள்
- விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்
- தமிழ்விக்கியில் பதிவேற்றிய படிமங்கள்
- Wikimedia Commons இல் பதிவேற்றிய படிமங்கள்
- தமிழ்விக்கியில் எனது மொத்தப் பங்களிப்புகள்
தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்[தொகு]
1,57,296 | 8,090 | 2,23,931 | 251 | 190 | 35 | 3 |