உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Thaya1991

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thaya1991, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:27, 22 பெப்ரவரி 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Thaya1991!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 16:06, 25 பெப்ரவரி 2013 (UTC)Reply

தோழர் தேனி. மு. சுப்பிரமணி. மற்றும் தோழர் இரவி உங்கள் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் விகிபெடியாவிற்கு செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்

நன்றி

மாதம் 100 தொகுப்புகள் மைல்கள்

[தொகு]

வணக்கம், Thaya1991!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:33, 3 மார்ச் 2013 (UTC)Reply

நன்றி

[தொகு]

நன்றி தோழர் இரவி தங்களின் பாராட்டு இன்னும் என்னை உற்சாகப்படுத்துகிறது. விரைவில் எனது 250 தொகுப்பை நீங்கள் காண்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது உங்கள் ஆதரவும் அன்பும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்! நன்றி!

மகிழ்ச்சி, தயா. வலைவாசல்:பங்களிப்பாளர்கள் பக்கத்திலும் நம்பிக்கைக்குரிய புதிய பங்களிப்பாளர்கள் பகுதியில் உங்களைக் குறிப்பிட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 09:26, 3 மார்ச் 2013 (UTC)Reply

தோழர் இரவி என்னக்கு உங்களால் உதவ முடியுமா? என்ன பிரச்னை என்றால் பொது கோப்புகளை (உதாரணம் - திரைப்பட நடிகர்கள்,நடிகைகள் மற்றும் திரைப்பட போஸ்டர்கள்) என்பவற்றை எவ்வாறு பதிவேற்றுவது என்பதை படிமுறை படிமுறையாக கூறமுடியுமா? நான் முன்னர் ஏற்றிய கோப்புகளில் பிரச்னை http://commons.wikimedia.org/w/index.php?title=User_talk:Thaya1991&redirect=no

வணக்கம் தயா, பொதுவில் நீங்கள் உருவாக்கிய அல்லது ஒளிப்படம் எடுத்த படங்களைத் தவிர்த்து ஏனைய கோப்புக்களைப் பதிவேற்றுவது சிக்கலானது. ஆயினும் சிறப்புத் தேவைகள் இருப்பின் (பல முறைகளின் பின்) பதிவேற்றலாம். ஆனால் நீங்கள் குறிப்பிடும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட போஸ்டர்கள் அங்கு பதிவேற்ற முடியாது. அவற்றை இங்கேயே பதிவேற்றுங்கள். இங்குள்ள உரையாடல் உங்களுக்கு உதவக்கூடும். பார்க்கவும்: பயனர் பேச்சு:Anton#அறுபட்ட கோப்பு குறித்து உதவி. மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 15:10, 4 மார்ச் 2013 (UTC)Reply
இங்கே கோப்பைப் பதிவேற்றலாம் விக்கியின் இடப்பக்கதிலுள்ள கருவிப் பெட்டியின் கீழ் கோப்பைப் பதிவேற்று என்பதனூடாகவும் இதனை மேற்கொள்ளலாம். --Anton (பேச்சு) 08:51, 5 மார்ச் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Thaya1991!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:50, 30 திசம்பர் 2014 (UTC) Reply

வணக்கம் தயாபரன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:32, 16 சனவரி 2015 (UTC)Reply
எனது பங்களிப்பு உங்களது மனம் தொட்டது கண்டு மகிழ்ச்சி ! உங்களது பாரட்டிக்கு மிகவும் நன்றி தோழர் இரவி உங்களது பாராட்டுக்கள் என்னை உற்சாகம் ஊட்டுகின்றது என்னால் முடிந்த பங்களிப்பினை தொடர்தும் விக்கிபீடியா விற்கு வழங்குவேன்.--thaya (பேச்சு) 13:28, 16 சனவரி 2015 (UTC)Reply
👍 விருப்பம்--இரவி (பேச்சு) 13:36, 16 சனவரி 2015 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thaya1991&oldid=3185053" இலிருந்து மீள்விக்கப்பட்டது