ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Vertebrata
ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை
Lynx lynx2.jpg
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Class: பாலூட்டி
Order: கார்னிவோரா
Family: Felidae
Genus: லின்க்ஸ் பூனை
இனம்: L. lynx[1]
இருசொற் பெயரீடு
Lynx lynx[1]
(Linnaeus, 1758)
Eurasian Lynx area.png
ஐரோவாசிய லின்க்ஸ் பரவல்
வேறு பெயர்கள்

Felis lynx லின்னேயஸ், 1758

ஐரோவாசிய சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Eurasian lynx, உயிரியல் பெயர்: Lynx lynx) என்பது மிதமான அளவுள்ள ஒரு காட்டுப் பூனை ஆகும். இது சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிறது. இவை மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் காட்டு மலைப் பகுதிகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இவற்றின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளது.[2] இது மிகவும் சக்திவாய்ந்த கொன்றுண்ணி ஆகும். 150 கிலோ[3] எடையுள்ள மான்கள் கூட லின்க்ஸால் கொல்லப்பட்டுள்ளன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: