சிவிங்கிப் பூனை
சிவிங்கிப் பூனை | |
---|---|
![]() | |
ஐரோவாசிய லின்க்ஸ் (Lynx lynx) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | பூனைக் குடும்பம் |
பேரினம்: | சிவிங்கிப் பூனை |
மாதிரி இனம் | |
ஐரோவாசிய லின்க்ஸ் Linnaeus, 1758 | |
இனம் (உயிரியல்) | |
ஐரோவாசிய லின்க்ஸ் | |
![]() | |
சிவிங்கிப் பூனையின் பரவல்: ஐபீரிய லின்க்ஸ் பூனை
கனடா லின்க்ஸ் பூனை பாப் பூனை ஐரோவாசிய லின்க்ஸ் பூனை |
சிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி[1](ஆங்கிலம்: Lynx) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனையாகும். இதில் நான்கு இனங்கள் உள்ளன. இவை புவியின் வட பகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் சம்மு காசுமீர் பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது.
இது மாக்கடோனியக் குடியரசின் தேசிய விலங்காகும்.[2][3]
தோற்றம்[தொகு]
சிவிங்கிப் பூனை குறுகிய வால் கொண்டு, நீண்ட கால்கள், பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள், காதுகளில் கொத்தான முடி, முகத்தில் மீசைபோன்ற முடிக்கற்றைகள், போன்றவற்றுடன் இருக்கும். உடல் நிறம் மங்கிய பழுப்பு அல்லது சாம்பல் நிறமுடையதாகவும், ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் கொண்டிருக்கும். இவை உயரமான இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் புதர்கள், நாணல் செடிகள், புற்கள் போன்றவை அடர்தியாக நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இவை நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்தவை. இது பெரும்பாலும் பறவைகளையும், சிறியவகை பாலூட்டிகளையும் வேட்டையாடுகிறது. அவ்வப்போது ஆடுகளையும் பதம்பார்க்கும்.
இனங்கள் | எடை | நீளம் | உயரம் (தோள் வரை) | |
---|---|---|---|---|
ஐரோவாசிய லின்க்ஸ் | males | 18 முதல் 30 கிலோகிராம்கள் (40 முதல் 66 lb) | 81 முதல் 129 சென்டிமீட்டர்கள் (32 முதல் 51 அங்) | 70 சென்டிமீட்டர்கள் (28 அங்)[4] |
females | 18 கிலோகிராம்கள் (40 lb) | |||
கனடா லின்க்ஸ் | 8 முதல் 11 கிலோகிராம்கள் (18 முதல் 24 lb) | 80 முதல் 105 சென்டிமீட்டர்கள் (31 முதல் 41 அங்) | 48 முதல் 56 சென்டிமீட்டர்கள் (19 முதல் 22 அங்)[5] | |
ஐபீரிய லின்க்ஸ் பூனை | males | 12.9 கிலோகிராம்கள் (28 lb) | 85 முதல் 110 சென்டிமீட்டர்கள் (33 முதல் 43 அங்) | 60 முதல் 70 சென்டிமீட்டர்கள் (24 முதல் 28 அங்)[6][7][8] |
females | 9.4 கிலோகிராம்கள் (21 lb) | |||
பாப் பூனை | males | 7.3 முதல் 14 கிலோகிராம்கள் (16 முதல் 31 lb)[9] | 71 முதல் 100 சென்டிமீட்டர்கள் (28 முதல் 39 அங்)[9] | 51 முதல் 61 சென்டிமீட்டர்கள் (20 முதல் 24 அங்)[10] |
females | 9.1 கிலோகிராம்கள் (20 lb) |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.tamillexicon.com/define/lynx
- ↑ Testorides, Konstantin (2006-11-04). "Macedonia Wildcats Fight for Survival". Associated Press. Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/11/04/AR2006110400503.html. பார்த்த நாள்: 2011-05-30.
- ↑ Mironski, Jasmina (2009-02-25). "On the trail of the Balkan Lynx". Agence France-Presse. Eathimerini. http://www.ekathimerini.com/4dcgi/_w_articles_world_2_25/02/2009_105021. பார்த்த நாள்: 2011-05-30. "The lynx is one of the most endangered wild species and is considered as a national symbol of the country"
- ↑ Jackson, Peter (April 24, 1997). "Eurasian lynx". lynx.uio.no இம் மூலத்தில் இருந்து May 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070527230029/http://lynx.uio.no/jon/lynx/eulynx1.htm. பார்த்த நாள்: May 28, 2007.
- ↑ "Canada Lynx (Lynx canadensis)". Wisconsin Department of Natural Resources. July 9, 2009. http://www.dnr.state.wi.us/org/land/er/biodiversity/index.asp?mode=info&Grp=17&SpecCode=AMAJH03010. பார்த்த நாள்: May 29, 2011.
- ↑ "Iberian lynx (Lynx pardinus)" (Page navigation contains an imagemap). Cat Specialist Group Species Accounts (IUCN – The World Conservation Union). 1996 இம் மூலத்தில் இருந்து July 24, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724185701/http://lynx.uio.no/jon/lynx/lynxib01.htm. பார்த்த நாள்: May 29, 2011.
- ↑ "Iberian lynx – Lynx pardinus". Species Data Sheets (United Nations Environment Programme – World Conservation Monitoring Centre). 2004. http://www.unep-wcmc.org/species/data/species_sheets/iberlynx.htm.
- ↑ Johnson, Christopher (2011). "Lynx pardinus – Spanish lynx". Animal Diversity Web (University of Michigan Museum of Zoology). http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Lynx_pardinus.html. பார்த்த நாள்: May 29, 2011.
- ↑ 9.0 9.1 Sparano, Vin T. (September 1998). Complete Outdoors Encyclopedia. St. Martin's Press. பக். 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-19190-1. https://archive.org/details/completeoutdoors00spar.
- ↑ Cahalane, Victor H (March 1, 2005). Meeting the Mammals. Kessinger Publishing. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4179-9522-X.