பாப் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Life
பாப் பூனை
Bobcat2.jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: மம்மாலியா
வரிசை: கார்னிவோரா
குடும்பம்: Felidae
பேரினம்: லின்க்ஸ் பூனை
இனம்: L. rufus
இருசொற் பெயரீடு
Lynx rufus
ஷ்ரேபர், 1777
Bobcat Lynx rufus distribution map.png
பாப் பூனை பரவல்
வேறு பெயர்கள்

Felis rufus ஷ்ரேபர்

பாப் பூனை (ஆங்கிலப் பெயர்: Bobcat, உயிரியல் பெயர்: Lynx rufus) என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும்.

வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. (18.7-49.2 அங்குலம்) நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. (32.6 அங்குலம்) நீளம் இருக்கும்; வால் ஆனது 9-20 செ.மீ. (3.5-7.9 அங்குலம்) நீளம் இருக்கும்.[3][3] The pupils are round, black circles and will widen during nocturnal activity to maximize light reception.[4][5][6][7][8] தோள்கள் 30-60 செ.மீ. (12-24 அங்குலம்) உயரம் இருக்கும். வளர்ந்த ஆண்கள் 6.4-18.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 9.6 கி.கி. எடை இருக்கும். பெண்கள் 4-15.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 6.8 கி.கி. இருக்கும். சாதனை எடையாக ஒரு பூனை 22.2 கி.கி. இருந்துள்ளது. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன. 

உசாத்துணை[தொகு]

  1. IUCN Specialist Cat Group. "Revised taxonomy of the Felidae". Cat News Special Issue Nr 11: 76–77. http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.10._SI_11/CatNews_Special_Issue11_76-77.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Bobcat". IUCN Specialist Cat Group.
  3. 3.0 3.1 Sparano, Vin T (September 1998). Complete Outdoors Encyclopedia. St. Martin's Press. பக். 228. ISBN 0-312-19190-1. 
  4. McDowell, Robert L (April 2003). Endangered and Threatened Wildlife of New Jersey. Rutgers University Press. பக். 23–4, 27. ISBN 0-8135-3209-4. 
  5. "Great Cats: Bobcats – National Zoo| FONZ". Nationalzoo.si.edu. மூல முகவரியிலிருந்து April 1, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-17.
  6. "Bobcats, Bobcat Pictures, Bobcat Facts – National Geographic". Animals.nationalgeographic.com. பார்த்த நாள் 2011-10-17.
  7. "FieldGuides: Species Detail". eNature. மூல முகவரியிலிருந்து 2012-03-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-17.
  8. "bobcat (mammal)". Encyclopaedia Britannica Online. பார்த்த நாள் 2011-10-17.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_பூனை&oldid=2551085" இருந்து மீள்விக்கப்பட்டது