குறுவால் பூனை
| குறுவால் பூனை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பூனைக் குடும்பம் |
| பேரினம்: | |
| இனம்: | L. rufus |
| இருசொற் பெயரீடு | |
| Lynx rufus ஷ்ரேபர், 1777 | |
| குறுவால் பூனை பரவல் | |
| வேறு பெயர்கள் | |
|
Lynx rufus ஷ்ரேபர் | |
குறுவால் பூனை (ஆங்கிலப் பெயர்: Bobcat, உயிரியல் பெயர்: Lynx rufus) என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும்.
வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. (18.7-49.2 அங்குலம்) நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. (32.6 அங்குலம்) நீளம் இருக்கும்; வால் ஆனது 9-20 செ.மீ. (3.5-7.9 அங்குலம்) நீளம் இருக்கும்.[3][3] கருமணி வட்டமாக, கருவளையங்களுடன், ஒளி குறைவான் நேரங்களில் விரிந்து அகலமாகக் காணப்படும்.[4][5][6][7][8] தோள்கள் 30-60 செ.மீ. (12-24 அங்குலம்) உயரம் இருக்கும். வளர்ந்த ஆண்கள் 6.4-18.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 9.6 கி.கி. எடை இருக்கும். பெண்கள் 4-15.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 6.8 கி.கி. இருக்கும். சாதனை எடையாக ஒரு பூனை 22.2 கி.கி. இருந்துள்ளது. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன.
உசாத்துணை
[தொகு]- ↑ IUCN Specialist Cat Group. "Revised taxonomy of the Felidae". Cat News Special Issue Nr 11: 76–77. http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.10._SI_11/CatNews_Special_Issue11_76-77.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bobcat". IUCN Specialist Cat Group. Archived from the original on ஜூலை 14, 2018. Retrieved June 2, 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - 1 2 Sparano, Vin T (September 1998). Complete Outdoors Encyclopedia. St. Martin's Press. p. 228. ISBN 0-312-19190-1.
- ↑ McDowell, Robert L (April 2003). Endangered and Threatened Wildlife of New Jersey. Rutgers University Press. pp. 23–4, 27. ISBN 0-8135-3209-4.
- ↑ "Great Cats: Bobcats – National Zoo| FONZ". Nationalzoo.si.edu. Archived from the original on April 1, 2012. Retrieved 2011-10-17.
- ↑ "Bobcats, Bobcat Pictures, Bobcat Facts – National Geographic". Animals.nationalgeographic.com. Retrieved 2011-10-17.
- ↑ "FieldGuides: Species Detail". eNature. Archived from the original on 2012-03-19. Retrieved 2011-10-17.
- ↑ "bobcat (mammal)". Encyclopaedia Britannica Online. Retrieved 2011-10-17.
மேலும் படிக்க
[தொகு]- Hansen, Kevin (2006). Bobcat: master of survival. Oxford University Press. ISBN 0-19-518303-7.
- Burton, Maurice; Robert Burton (1970). The international wildlife encyclopedia, Volume 1. Marshall Cavendish Corp. pp. 253–257. ISBN 978-0-7614-7266-7.
- Sunquist, Melvin E; Fiona Sunquist (2002). Wild cats of the world. University of Chicago Press. pp. 185–197. ISBN 0-226-77999-8.
- Van Wormer, Joe (1963). The World of the Bobcat. J.B.Lippincott. ASIN B000O2KACC.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்களில் Lynx rufus பற்றிய தரவுகள்
பொதுவகத்தில் Lynx rufus பற்றிய ஊடகங்கள்- Species portrait Bobcat; IUCN/SSC Cat Specialist Group பரணிடப்பட்டது 2018-07-14 at the வந்தவழி இயந்திரம்
- Bobcats பரணிடப்பட்டது 2007-06-12 at the வந்தவழி இயந்திரம் – National Geographic
- Youtube Video of Swimming Bobcat - Extended Video captured of a Bobcat Swimming Across Lake Lanier Georgia