பேச்சு:குறுவால் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

bob என்பது bob hairstyle எனப்படும் குறுமையான சிகை அலங்காரத்தைக் குறிக்கும். இந்தப் பூனை இனத்தின் வால்பகுதி அவ்வாறு தோற்றமளிப்பதால் Bobcat என்று அழைக்கப்படுகின்றது. எனவே குறுவால் சிவிங்கிப் பூனை என்ற தமிழ்ப்பெயரில் இப்பக்கத்தின் தலைப்பை மாற்றலாம் என்பது என் கருத்து. Varunkumar19 (பேச்சு) 03:12, 4 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுவால்_பூனை&oldid=2671685" இருந்து மீள்விக்கப்பட்டது