இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017
Flag of India.svg
இந்தியா
Flag of Sri Lanka.svg
ஐலங்கை
காலம் 11 நவம்பர் – 24 திசம்பர் 2017
தலைவர்கள் விராட் கோலி தினேஸ் சந்திமல்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்

இலங்கைத் துடுப்பாட்ட அணி , இந்தியாவில், 2017 நவம்பர் - திசெம்பர் மாதங்களில் சுற்றுப்பயணம மேற்கொண்டு இந்தியத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இ20ப போட்டிகளிலும் விளையாடுகின்றது.[1][2][3][4] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு-நாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடுகின்றது.[5]

வீரர்களின் பட்டியல்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபது20
Flag of India.svg இந்தியா[6] Flag of Sri Lanka.svg இலங்கை Flag of India.svg இந்தியா Flag of Sri Lanka.svg இலங்கை Flag of India.svg இந்தியா Flag of Sri Lanka.svg இலங்கை
தினேஸ் சந்திமல்

பயிற்சி ஆட்டம்[தொகு]

இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்[தொகு]

11–12 November 2017
Scorecard
411/9 (88 overs)
சதீரா சமரவிக்ரமா 74 (77)
சந்தீப் வாரியர் 2/60 (15 overs)
287/5 (75 ஓவர்கள்)
சஞ்சு சாம்சன் 128 (143)
திரிமன்னே 2/22 (6 overs)
சமனில் முடிந்தது
கொல்கத்தா
  • அணிக்கு தலா 15 வீரர்கள் (11 பேர் பேட்டிங், 11 பேர் ஃபீல்டிங்)

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

முதல் போட்டி[தொகு]

16–20 November 2017
Scorecard
172 (59.3 ஓவர்கள்)
செதேஷ்வர் புஜாரா 52 (117)
சுரங்க லக்மால் 4/26 (19 ஓவர்கள்)
294 (83.4 ஓவர்கள்)
ரங்கன ஹேரத் 67 (105)
புவனேசுவர் குமார் 4/88 (27 ஓவர்கள்)
352/8d (88.4 overs)
விராட் கோலி 104* (119)
தசுன் சணாகா 3/76 (22 ஓவர்கள்)
75/7 (26.3 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்லா 27 (36)
புவனேசுவர் குமார் 4/8 (11 ஓவர்கள்)
சமனில் முடிந்தது
கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ்
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார்
  • நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாளில் 11.5 ஓவர்கள் மற்றும் இரண்டாம் நாளில் 21 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டன.

இரண்டாவது போட்டி[தொகு]

மூன்றாவது போட்டி[தொகு]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

முதல் ஒருநாள் போட்டி[தொகு]

இரண்டாவது ஒருநாள் போட்டி[தொகு]

பஞ்சாப் துடுப்பாட்ட அரங்கு, மொஹாலி

மூன்றாவது ஒருநாள் போட்டி[தொகு]

மருத்துவர் ஒய், எஸ். ராஜசேகர ரெட்டி விளையாட்டரங்கம், விசாகப்பட்டினம்

இருபது 20[தொகு]

முதல் இருபது 20[தொகு]

பார்படி விளையாடரங்கம், கட்டாக்

இரண்டாவது இருபது 20[தொகு]

ஹோல்கர் விளையாட்டரங்கம், இந்தூர்

மூன்றாவது இருபது 20[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Sri Lanka's return visit could impact India's tour to South Africa". ESPN Cricinfo. பார்த்த நாள் 29-07-2017.
  2. "South Africa v India: Boxing Day out, New Year likely to begin late". ESPN Cricinfo. பார்த்த நாள் 19-08-2017.
  3. "Guwahati, Thiruvananthapuram in line for T20I debuts". ESPN Cricinfo. பார்த்த நாள் 1 August 2017.
  4. "Sri Lanka set for packed India tour". ESPN Cricinfo. பார்த்த நாள் 2 October 2017.
  5. "Five Hyderabad players in Board President's XI team". Times of India. பார்த்த நாள் 24-10-2017.
  6. "Vijay back in squad for Sri Lanka Tests". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 October 2017.