இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 இந்திய துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்
India in England in 2014
Flag of India.svg
இந்தியா
Flag of England.svg
இங்கிலாந்து
காலம் 22 சூன் 2014 – 7 செப்டம்பர் 2014
தலைவர்கள் மகேந்திரசிங் தோனி அலஸ்டைர் குக் (தே.து&ஒ.ப.தொ)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் முரளி விஜய் (402) ஜோ ரூட் (518)
அதிக வீழ்த்தல்கள் புவனேஸ்வர் குமார் (19) ஜேம்ஸ் அண்டர்சன் (25)
தொடர் நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) & புவனேஸ்வர் குமார் ( இந்தியா)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அஜின்கியா ரகானே (192) ஜோ ரூட் (163)
அதிக வீழ்த்தல்கள் முகம்மது ஷாமி (8) கிரிஸ் வோகஸ் (5)
தொடர் நாயகன் சுரேஷ் ரைனா (இந்தியா)
இருபது20 தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர் நாயகன் இயோன் மோர்கன் (இங்கிலாந்து)


2014 இந்திய துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014 சூன் 22 தொடக்கம் செப்டம்பர் 7 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஒரு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்திய அணி முன்னோட்டப் போட்டிகளாக இரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றும்.[1]

குழுக்கள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபது20
 இங்கிலாந்து[2]  இந்தியா[3]  இங்கிலாந்து  இந்தியா  இங்கிலாந்து  இந்தியா

பயிற்சிப் போட்டி[தொகு]

முதலாவது முன்னோட்டப் போட்டி[தொகு]

லேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

26–28 சூன் 2014
(அறிக்கை)
லேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்
333/4d (90 ஓவர்கள்)
ஷிகர் தவான் 60* (100)
ஷிவ் தகொர் 1/31 (10 ஓவர்கள்)
349/5 (62 ஓவர்கள் )
அங்குஸ் ராப்சன் 126 (146)
இஷாந்த் ஷர்மா 2/64 (9 ஓவர்கள்)
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு
கிரேஸ் ரோட் மைதானம் , லெஸ்டர்
நடுவர்கள்: நைஜல் கவ்லி மற்றும் பன் தேபென்ஹம்

இரண்டாவது முன்னோட்டப் போட்டி[தொகு]

டெர்பிஷையர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

1–3 ஜூலை 2014
(அறிக்கை)
டெர்பிஷையர் கவுண்டி கிளப்
341/6 d (91 ஓவர்கள்)
ஸ்டுவாட் பின்னி 81* (111)
பென் காட்டன் 2/25 (15 ஓவர்கள்)
156/3 d (45 ஓவர்கள்)
பில்லி கோடல்மான் 56* (86)
புவனேஸ்வர் குமார் 1/5 (6 ஓவர்கள்)
143/5 (36.3 ஓவர்கள்)
முரளி விஜய் 41 (53)
டேவிட் வைன்வ்ரிக்த்ட் 1/21 (6 ஓவர்கள்)
இந்திய துடுப்பாட்ட அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கவுண்டி கிரிக்கெட் மைதானம், டெர்பி
நடுவர்கள்: ச்டேவே கர்ரதட் மற்றும் ஜார்ஜ் ஷார்ப்
 • நாணயச் சுழற்சியில் டெர்பிஷையர் கவுண்டி கிளப் அணி வெற்றி பெற்று துடுப்பாட்ட தீர்மானித்தது.

மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

22 ஆகஸ்ட் 2014
10:30
(அறிக்கை)
 இந்தியா
230 (44.2 ஓவர்கள்)
மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்
135 (39.5 ஓவர்கள்)
அம்பாதி ராயுடு 72 (82)
ஓலி ரெய்னர் 4/32 (9.2 ஓவர்கள்)
ஜேம்ஸ் ஹாரிஸ் 20 (22)
கர்ண் சர்மா 3/14 (4.5 ஓவர்கள்)
இந்திய துடுப்பாட்ட அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: நெய்ல் பைன்டன் ( இங்கி) , ரிச்சர்ட் இல்லிங்வர்த் ( இங்கி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி(இந்தி)
 • நாணயச் சுழற்சியில் மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு[தொகு]

9–13 ஜூலை
ஆட்ட விபரம்
457 (161 ஓவர்கள்)
முரளி விஜய் 146 (361)
ஜேம்ஸ் அண்டர்சன் 3/123 (38 ஓவர்கள்)
496 (144.5 ஓவர்கள்)
ஜோ ரூட் 154* (295)
புவனேஸ்வர் குமார் 5/82 (30.5 ஓவர்கள்)
391/9 d (123 ஓவர்கள்)
ஸ்டுவாட் பின்னி 78 (114)
மொயீன் அலி 3/105 (28 ஓவர்கள்)
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு
ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம்
நடுவர்கள்: குமார் தர்மசேன ,புரூஸ் ஒக்சென்போர்ட்
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் அண்டர்சன்
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது


இரண்டாவது தேர்வு[தொகு]

17–21 ஜூலை
ஆட்ட விபரம்
295 (91.4 ஓவர்கள்)
அஜின்கியா ரகானே 103 (154)
ஜேம்ஸ் அண்டர்சன் 4/60 (23 ஓவர்கள்)
319 (105.5 ஓவர்கள்)
கேரி பால்லன்ஸ் 110 (203)
புவனேஸ்வர் குமார் 6/82 (31 ஓவர்கள்)
342 (103.1 ஓவர்கள்)
முரளி விஜய் 95 (247)
பென் ஸ்டோக்ஸ் 3/51 (18.1 ஓவர்கள்)
223 (88.2 ஓவர்கள்)
ஜோ ரூட் 66 (146)
இஷாந்த் ஷர்மா 7/74 (23 ஓவர்கள்)
இந்திய துடுப்பாட்ட அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், லண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை), புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்திரேலியா)
ஆட்ட நாயகன்: இஷாந்த் ஷர்மா (இந்)
 • நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


முன்றாவது தேர்வு[தொகு]

27–31 ஜூலை
ஆட்ட விபரம்
569/7d (163.4 ஓவர்கள்)
இயன் பெல் 167 (256)
புவனேஸ்வர் குமார் 3/101 (37 ஓவர்கள்)
330 (106.1 ஓவர்கள்)
அஜின்கியா ரகானே 54 (113)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/53 (26.1 ஓவர்கள்)
205/4d (40.4 ஓவர்கள்)
அலஸ்டைர் குக் 70* (114)
ரவீந்திர ஜடேஜா 3/52 (10.4 ஓவர்கள்)
178 (66.4 ஓவர்கள்)
அஜின்கியா ரகானே 52* (121)
மொயீன் அலி 6/67 (20.4 ஓவர்கள்)
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஸ் பவுல் மைதானம், சவுதாம்ப்டன்
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), ரொட் டக்கர் (அவுஸ்திரேலியா)
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் அண்டர்சன் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது


நான்காவது தேர்வு[தொகு]

7–11 ஆகஸ்ட்
ஆட்ட விபரம்
152 (46.4ஓவர்கள்)
மகேந்திரசிங் தோனி 71 (133)
ஸ்டூவர்ட் பிரோட் 6/25 (13.4 ஓவர்கள்)
367 (105.3 ஓவர்கள்)
ஜோ ரூட் 77 (161)
புவனேஸ்வர் குமார் 3/75 (24 ஓவர்கள்)
161 (43 ஓவர்கள்)
ரவிச்சந்திரன் அசுவின் 46* (56)
மொயீன் அலி 4/39 (13 ஓவர்கள்)
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஓல்ட் திராபோர்ட் மைதானம் , மான்செஸ்டர்
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென்னாப்பிரிக்கா) மற்றும் ரொட் டக்கர் (ஆத்திரேலியா)
ஆட்ட நாயகன்: ஸ்டூவர்ட் பிரோட் (இங்கிலாந்து)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 • 2–வது நாளில் பெரும் பகுதியை மழை ஆக்கிரமித்தது
 • இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


ஐந்தாவது தேர்வு[தொகு]

15–19 ஆகஸ்ட்
(ஆட்ட விபரம்)
148 (61.1 ஓவர்கள்)
மகேந்திரசிங் தோனி 82 (140)
கிரிஸ் வோகஸ் 3/30 (14 ஓவர்கள்)
486 (116.3 ஓவர்கள்)
ஜோ ரூட் 149* (165)
இஷாந்த் ஷர்மா 4/96 (30 ஓவர்கள்)
94 (29.2 ஓவர்கள்)
ஸ்டுவாட் பின்னி 25* (28)
கிரிஸ் ஜோர்டான் 4/18 (4.2 ஓவர்கள்)
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஓவல், லண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன(இலங்கை) மற்றும் பால் ரெய்ஃபல் (ஆத்திரேலியா)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்கிலாந்து)
 • நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது


ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]

1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

25 ஆகஸ்ட் 2014
10:30
ஆட்ட விபரம்
போட்டி கைவிடப்பட்டது
கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டல்
நடுவர்கள்: ராப் பெய்லி(இங்கிலாந்து) மற்றும் பால் ரெய்ஃபல் (ஆஸ்திரேலியா)
 • நாணயச் சுழற்சி இல்லை


2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

27 ஆகஸ்ட் 2014
10:30
(ஆட்ட விபரம்)
இந்தியா Flag of India.svg
304/6 (50 ஓவர்கள்)
 இங்கிலாந்து
161 (38.1 ஓவர்கள்)
இந்திய 133 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ))
சோஃபியா அரங்கம், கார்டிஃப்
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா (இந்தியா)
 • நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

30 ஆகஸ்ட் 2014
10:30
ஆட்ட விபரம்
இங்கிலாந்து Flag of England.svg
227 (50 ஓவர்கள்)
 இந்தியா
228/4 (43 ஓவர்கள்)
அம்பாதி ராயுடு 64* (78)
பென் ஸ்டோக்ஸ்1/31 (6 ஓவர்கள்)
இந்திய துடுப்பாட்ட அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ட்ரெண்ட் பிரிட்ஜ் அரங்கம், நாட்டிங்காம்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்கிலாந்து) , பால் ரெய்ஃபல் (ஆஸ்திரேலியா)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்தியா)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

2 செப்டம்பர் 2014
10:30
ஆட்ட விபரம்
இங்கிலாந்து Flag of England.svg
206 (49.3 ஓவர்கள்)
 இந்தியா
212/1 (30.3 ஓவர்கள்)
அஜின்கியா ரகானே 106 (100)
ஹாரி கர்னி 1/51 (6.3 ஓவர்கள்)
இந்திய துடுப்பாட்ட அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்காம்
ஆட்ட நாயகன்: அஜின்கியா ரகானே (இந்தியா)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

5 செப்டம்பர் 2014
10:30
ஆட்ட விபரம்
இங்கிலாந்து Flag of England.svg
294/7 (50 ஓவர்கள்)
 இந்தியா
253 (48.4 ஓவர்கள்)
ஜோ ரூட் 113 (108)
முகம்மது ஷாமி 2/52 (10 ஓவர்கள்)
ரவீந்திர ஜடேஜா 87 (68)
பென் ஸ்டோக்ஸ் 3/47 (7 ஓவர்கள்)
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஹெடிங்லி மைதானம், லீட்ஸ்
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்கிலாந்து)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது


பன்னாட்டு இருபது20 போட்டி[தொகு]

இருபது20 போட்டி[தொகு]

7 செப்டம்பர் 2014
15:00
ஆட்ட விபரம்
இங்கிலாந்து Flag of England.svg
180/7 (20 ஓவர்கள்)
 இந்தியா
177/5 (20 ஓவர்கள்)
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்காம்
ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன்
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.espncricinfo.com/england-v-india-2014/content/story/667701.html
 2. Hopps, David (2 July 2014). "Stokes recalled in squad for India". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-india-2014/content/story/757135.html. பார்த்த நாள்: 3 July 2014. 
 3. "Zaheer out, Gambhir in for England Tests". ESPNcricinfo. ESPN Sports Media (28 May 2014). பார்த்த நாள் 3 July 2014.