ஜேம்ஸ் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேம்ஸ் டெய்லர்
James Taylor
James Titch Taylor.jpg
2009 இல் டெய்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் வில்லியம் ஆர்தர் டெய்லர்
பிறப்பு6 சனவரி 1990 (1990-01-06) (அகவை 30)
பரோ, லெய்ஸ்டர்சயர், இங்கிலாந்து
பட்டப்பெயர்டிட்ச்[1]
உயரம்5 ft 6 in (1.68 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை கழல் திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 653)2 ஆகத்து 2012 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு16 ஆகத்து 2012 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 222)25 ஆகத்து 2011 எ அயர்லாந்து
கடைசி ஒநாப1 பெப்ரவரி 2015 எ ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்38
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–2011லெய்ஸ்டர்சயர்
2012–நோர்ட்டிங்கம்சயர் (squad no. 4)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒரு முத பஅ
ஆட்டங்கள் 2 11 119 110
ஓட்டங்கள் 48 343 7,939 4,304
மட்டையாட்ட சராசரி 16.00 34.30 46.70 51.85
100கள்/50கள் 0/0 0/4 18/39 12/24
அதியுயர் ஓட்டம் 34 90 242* 146*
வீசிய பந்துகள் 228 138
வீழ்த்தல்கள் 0 5
பந்துவீச்சு சராசரி 34.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/61
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 5/– 78/– 24/–
மூலம்: CricketArchive, பெப்ரவரி 6 2015

ஜேம்சு வில்லியம் ஆர்தர் டெய்லர் (James William Arthur Taylor, பிறப்பு: 6 சனவரி 1990) ஆங்கிலேயத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2] வலக்கைத் துடுப்பாட்டக்காரரான இவர் வலக்கை கழல் திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார்.

டெய்லர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணிக்காக 2011 ஆகத்தில் விளையாடினார். 2012 இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகத் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "James Taylor stands tall for Leicestershire". The Telegraph. 1 மே 2009. http://www.telegraph.co.uk/sport/cricket/counties/5259295/James-Taylor-stands-tall-for-Leicestershire.html. பார்த்த நாள்: 14 ஆகத்து 2011. 
  2. "James Taylor". Leicestershire County Cricket Club. பார்த்த நாள் 26 சூலை 2011.
  3. "James Taylor - Cricket Players and Officials". ESPN Cricinfo. பார்த்த நாள் 15 டிசம்பர் 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டெய்லர்&oldid=2582356" இருந்து மீள்விக்கப்பட்டது