ஜேம்ஸ் டிரெட்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் டிரெட்வெல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் குலம் டிரெட்வெல்
பட்டப்பெயர்பின்கு[1]
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சு சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 648)மார்ச்சு 20 2010 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 215)மார்ச்சு 2 2010 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபசனவரி 21 2011 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 45 150 238
ஓட்டங்கள் 45 163 4,144 1,712
மட்டையாட்ட சராசரி 22.50 11.64 22.04 17.29
100கள்/50கள் 0/0 0/0 3/15 0/4
அதியுயர் ஓட்டம் 37 30 123* 88
வீசிய பந்துகள் 786 2,104 26,867 7,846
வீழ்த்தல்கள் 11 60 380 253
பந்துவீச்சு சராசரி 29.18 27.76 35.97 31.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 12 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 4/47 4/41 8/66 6/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 14/– 162/– 99/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2015

ஜேம்ஸ் குலம் டிரெட்வெல்: (James Cullum Tredwell, பிறப்பு: பெப்ரவரி 27, 1982), இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

மேற்கோள்[தொகு]

  1. "James Tredwell". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டிரெட்வெல்&oldid=3023917" இலிருந்து மீள்விக்கப்பட்டது