கிரிஸ் வோக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரிஸ் வோகஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கிரிஸ் வோகஸ்
Chris Woakes (11704491843).jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிரிஸ் வோகஸ்
பிறப்பு 2 மார்ச்சு 1989 (1989-03-02) (அகவை 30)
இங்கிலாந்து
உயரம் 6 ft 2 in (1.88 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 657) 21 ஆகத்து, 2013: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 217) 23 சனவரி, 2011: எ ஆத்திரேலியா
சட்டை இல. 19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒபமுதபஅ
ஆட்டங்கள் 30 99 144 181
ஓட்டங்கள் 1,137 1,186 5,745 1,927
துடுப்பாட்ட சராசரி 29.15 24.70 34.81 22.67
100கள்/50கள் 1/4 0/4 10/23 0/5
அதிக ஓட்டங்கள் 137* 95* 152* 95*
பந்து வீச்சுகள் 5,174 4,638 24,225 7,906
வீழ்த்தல்கள் 87 142 489 220
பந்துவீச்சு சராசரி 30.85 30.47 25.54 33.19
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 3 3 20 3
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 1 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 6/17 6/45 9/36 6/45
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 12/– 44/– 59/– 61/–

26 ஆகத்து 2019, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ் (Chris Woakes, பிறப்பு: மார்ச்சு 2 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.

கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[2] இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory". Evening Standard. பார்த்த நாள் 15 July 2019.
  2. "Chris Woakes – Kolkata Knight Riders (KKR) IPL 2017 Player". பார்த்த நாள் 25 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_வோக்ஸ்&oldid=2800745" இருந்து மீள்விக்கப்பட்டது