லெஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 52°38′N 1°8′W / 52.633°N 1.133°W / 52.633; -1.133

லெஸ்டர்
லெஸ்டர் நகரம்
City and unitary authority area
Leicester landmarks: (clockwise from top-left) Jewry Wall, National Space Centre, Arch of Remembrance, Leicester City Centre, Curve (theatre), Leicester Cathedral and Leicester Guildhall, Welford Road Stadium, Leicester Market
Leicester landmarks: (clockwise from top-left) Jewry Wall, National Space Centre, Arch of Remembrance, Leicester City Centre, Curve (theatre), Leicester Cathedral and Leicester Guildhall, Welford Road Stadium, Leicester Market
லெஸ்டர்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: "Semper Eadem" {Constant / Always the Same / "'the Eternal Urbs'"}
இங்கிலாந்து மற்றும் லெஸ்டர்ஷைரில் அமைவிடம்
இங்கிலாந்து மற்றும் லெஸ்டர்ஷைரில் அமைவிடம்
Sovereign state ஐக்கிய இராச்சியம்
Constituent country இங்கிலாந்து
Region East Midlands
Ceremonial county லெஸ்டர்ஷைர் (Leicestershire)
Founded AD c.47 as Ratae Corieltauvorum, by the Romans
City status Restored 1919
அரசு
 • வகை Unitary authority
 • Lord Mayor of Leicester Ted Cassidy[1]
 • Directly elected mayor of Leicester (City Mayor) Peter Soulsby
 • Leadership Elected mayor and cabinet
 • Admin HQ City Hall
115 Charles St
Leicester
LE1 1FZ
 • MPs
பரப்பளவு
 • City and unitary authority area [.32
மக்கள்தொகை (2011 மதிப்பு)
 • அடர்த்தி 4
 • நகர்ப்புறம் 836[3]
 • பெருநகர் 1[2]
நேர வலயம் GMT (UTC)
 • கோடை (பசேநே) BST (ஒசநே+1)
Postcode LE postcode area+'...  : (LE1-5); [LE8-9, LE18-19]; {LE6-LE7, LE10, LE17, LE12 partial & LE67}
(urban);[metropolitan];{city-regional}
Dialling code 0116
Grid Ref. SK584044
ONS code 00FN (ONS)
E06000016 (GSS)
ISO 3166-2 GB-LCE
Nomenclature of Territorial Units for Statistics 3 UKF21
Distance to London 102.8 mi (165.4 km)
Ethnicity (2011 census)[4]
 • 50.5% White (45.1% White British)
 • 37.1% Asian
 • 6.2% Black
 • 3.5% Mixed Race
 • 2.6% Other
இணையதளம் www.leicester.gov.uk

லெஸ்டர் (Leicester) என்பது இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்டுசு பகுதியில் உள்ள நகரம். சோர் ஆற்றின் கரையில், தேசிய காட்டின் அருகில் அமைந்துள்ளது. கிழக்கு மிட்லேண்டுசு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து மையம். பல நாட்டவர் குடியேறியுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று.

விளையாட்டு[தொகு]

இந்நகரில் அமைந்துள்ள லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் 2015-16-ஆம் பருவத்திற்கான பிரீமியர் லீக்கினை வென்றது. பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட அனைத்து பெரிய அணிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியடைந்த சிறு அணி என்ற வகையில் லெஸ்டர் சிட்டி அணியின் வெற்றி சிறந்த விளையாட்டுக் கதைகளில் மிக உயரிய இடத்தை பிடிக்கிறது.[5][6][7]

சான்றுகள்[தொகு]

 1. Dan J Martin (21 May 2015). "Ted Cassidy takes the chains as Leicester's new ceremonial lord mayor". Leicester Mercury. http://www.leicestermercury.co.uk/Ted-Cassidy-takes-chains-Leicester-s-new/story-26547994-detail/story.html. பார்த்த நாள்: 11 May 2015. 
 2. "Population on 1 January by age groups and sex - metropolitan region". பார்த்த நாள் 5 June 2016.
 3. "Population on 1 January by age groups and sex - larger urban zone". பார்த்த நாள் 19 September 2014.
 4. "2011 Census: Key Statistics for Local Authorities in England and Wales". ONS. Retrieved 25 December 2012
 5. "Sport's greatest-ever upset". Sporting Life. 2 May 2016. Archived from the original on 3 May 2016. https://web.archive.org/web/20160503123546/http://www.sportinglife.com/football/news/article/165/10266888/leicesters-premier-league-triumph-considered-the-greatest-ever-sporting-upset. பார்த்த நாள்: 3 May 2016. 
 6. Harris, Nick (1 May 2016). "Just what were the odds? Leicester City the bookie bashers". Mail Online (Daily Mail). Archived from the original on 3 May 2016. https://web.archive.org/web/20160503064132/http://www.dailymail.co.uk/sport/football/article-3567742/Just-odds-Leicester-City-s-remarkable-rise-Premier-League-table-five-times-likely-man-moon.html. பார்த்த நாள்: 3 May 2016. 
 7. Markazi, Arash (12 February 2016). "How longest of long shots could make history". ESPN.com (ESPN). Archived from the original on 3 May 2016. https://web.archive.org/web/20160503041117/http://espn.go.com/espn/feature/story/_/id/14759409/why-leicester-city-become-biggest-long-shot-champion-sports-history. பார்த்த நாள்: 3 May 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்டர்&oldid=2408630" இருந்து மீள்விக்கப்பட்டது