மாட் பிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாட் பிரியர்
Matt prior.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் மத்தியூ ஜேம்ஸ் பிரையர்
பிறப்பு 26 பெப்ரவரி 1982 (1982-02-26) (அகவை 36)
ஜொஹானர்ஸ்பேக், தென்னாபிரிக்கா
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை துடுப்பாட்டக்காரர், குச்சுக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 635) மே 17, 2007: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சனவரி 7, 2011: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 187) திசம்பர் 5, 2004: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 23
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 40 61 182 209
ஓட்டங்கள் 2,148 1,204 10,054 4,857
துடுப்பாட்ட சராசரி 42.96 25.08 40.21 27.59
100கள்/50கள் 4/16 0/3 24/56 4/27
அதிக ஓட்டங்கள் 131* 87 201* 144
பந்து வீச்சுகள்
இலக்குகள்
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 117/4 64/5 452/28 178/28

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மத்தியூ ஜேம்ஸ் பிரையர்: (Matthew James Prior, பிறப்பு: பெப்ரவரி 26, 1982), இங்கிலாந்து குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்_பிரியர்&oldid=2235373" இருந்து மீள்விக்கப்பட்டது