எட்வர்ட் ரைன்ஸ்போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்வர்ட் ரைன்ஸ்போர்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 24
ஓட்டங்கள் - 38
மட்டையாட்ட சராசரி - 4.75
100கள்/50கள் -/- 0/0
அதியுயர் ஓட்டம் - 9*
வீசிய பந்துகள் - 1218
வீழ்த்தல்கள் - 24
பந்துவீச்சு சராசரி - 38.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 4/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 20 2007

எட்வார்ட் ரைன்ஸ்போர்ட் (Edward Rainsford , பிறப்பு: திசம்பர் 14 1984), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2007 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சிம்பாப்வே அணியின் வலதுகை மிதவிரைவு பந்துவீச்சாளர், வலதுகை துடுப்பாளரும் கூட