உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னி எர்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னி எர்னோ
Annie Ernaux
2017 இல் எர்னோ
2017 இல் எர்னோ
பிறப்புஅன்னி துசேன்
1 செப்டம்பர் 1940 (1940-09-01) (அகவை 84)
லில்லிபொன், பிரான்சு
கல்விரோவன் பல்கலைக்கழகம்
போர்டோ பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2022)
துணைவர்
பிலிப் எர்னோ
(தி. 1964; ம.மு. 1985)
[1]
பிள்ளைகள்2
இணையதளம்
இணையதளம்

அன்னி எர்னோ (Annie Ernaux; பிறப்பு: 1 செப்டம்பர் 1940) நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரும், இலக்கியப் பேராசிரியரும் ஆவார். இவரது இலக்கியப் பணி, பெரும்பாலும் சமூகவியலுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சுயசரிதைகள் ஆகும்.[2] "தன்னுடைய நினைவில் தன் வேர்கள், பிரிவுகள், கூட்டான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நெஞ்சுரத்துடனும் மருத்துவத் துல்லியத்துடனும் வெளிப்படுத்தியமைக்காக", இவருக்கு 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annie Ernaux". famouspeople.wiki. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.
  2. Ulin, David L. (January 21, 2018). "Unorthodox snapshots of life". Los Angeles Times: p. F10. https://www.newspapers.com/clip/110805302/david-l-ulin-unorthodox-snapshots-of/. 
  3. (6 October 2022). "The Nobel Prize in Literature 2022". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_எர்னோ&oldid=3531634" இலிருந்து மீள்விக்கப்பட்டது