மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023
மலேசியாவின் பதினான்காவது மக்களவை 14th Malaysian Parliament Parlimen Malaysia ke-14 (2018–2023) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||
மேலோட்டம் | |||||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||||
தவணை | 16 சூலை 2018 – 10 அக்டோபர் 2022 | ||||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 | ||||||||||
அரசு | மகாதீர் ஏழாம் அமைச்சரவை (24 பிப்ரவரி 2020 வரையில்) முகிதீன் யாசின் அமைச்சரவை (16 ஆகஸ்டு 2021 வரையில்) இசுமாயில் சப்ரி அமைச்சரவை | ||||||||||
இணையதளம் | www | ||||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||||
உறுப்பினர்கள் | 222 | ||||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது அரிப் யூசோப் (13 சூலை 2020 வரையில்) அசார் அசிசான் அருண் | ||||||||||
துணை மக்களைவைத் தலைவர் | முகமட் ரசீத் அசுனோன் நிகா கோர் மிங் (13 சூலை 2020 வரையில்) அசலினா ஒசுமான் சாயிட் (23 ஆகஸ்டு 2021 வரையில்) | ||||||||||
செயலாளர் | ரூசுமே அம்சா (5 டிசம்பர் 2019 வரையில்) ரிதுவான் ரகுமத் (12 மே 2020 வரையில்) நிசாம் மைதீன் பச்சா மைதீன் | ||||||||||
பிரதமர் | மகாதீர் பின் முகமது (24 பிப்ரவரி 2020 வரையில்) (இடைக்காலம்: 24 பிப்ரவரி – 1 மார்ச் 2020 வரையில்) முகிதீன் யாசின் (16 ஆகஸ்டு 2021 வரையில்) (பராமரிப்பாளர்: 16 – 20 ஆகஸ்டு 2021) இசுமாயில் சப்ரி யாகோப் | ||||||||||
எதிரணி தலைவர் | அகமத் சாகித் அமிடி (11 மார்ச் 2019 வரையில்) இசுமாயில் சப்ரி யாகோப் (24 பிப்ரவரி 2020 வரையில்) அன்வர் இப்ராகீம் | ||||||||||
Party control | பாரிசான் | ||||||||||
இறையாண்மை | |||||||||||
மலேசியப் பேரரசர் | கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது (6 சனவரி 2019 வரையில்) பேராக் சுல்தான் நசுரின் சா (இடைக்காலம்: 6 – 31 சனவரி 2019) பகாங் சுல்தான் அப்துல்லா | ||||||||||
அமர்வுகள் | |||||||||||
|
மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023 (மலாய்: Parlimen Malaysia ke-14; ஆங்கிலம்: 14-th Parliament of Malaysia (2018–2023) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினான்காவது மக்களவை ஆகும். 14-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 16 சூலை 2018-இல் நடைபெற்றது.[1] 2018-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2018 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினான்காவது மக்களவை கூடியது.[2][3]
மக்களவை தலைவராக முகமது அரிப் யூசோப் (13 சூலை 2020 வரையில்); மற்றும் அசார் அசிசான் அருண் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர்களாக முகமட் ரசீத் அசுனோன்; நிகா கோர் மிங் (13 சூலை 2020 வரையில்); அசலினா ஒசுமான் சாயிட் (23 ஆகஸ்டு 2021 வரையில்) பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக அகமத் சாகித் அமிடி (11 மார்ச் 2019 வரையில்); இசுமாயில் சப்ரி யாகோப் (24 பிப்ரவரி 2020 வரையில்); அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 121 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 101 இடங்களைப் பெற்றனர்.[4]
பொது
[தொகு]14-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள்
[தொகு]அரசாங்கம் (121) | எதிரணி (101) | |||||
---|---|---|---|---|---|---|
104 | 9 | 8 | 79 | 18 | 1 | 3 |
PKR பிகேஆர் |
DAP ஜசெக |
WARISAN வாரிசான் |
BN பாரிசான் |
PAS பாஸ் |
STAR தாயகம் |
IND சுயேச்சை |
2018-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை அமைப்பு
[தொகு]State and federal territories |
# of seats |
PKR seats |
BN seats |
PAS seats |
DAP seats |
WARISAN seats |
IND seats |
STAR seats |
---|---|---|---|---|---|---|---|---|
பெர்லிஸ் | 3 | 1 | 2 | 0 | 0 | 0 | 0 | 0 |
கெடா | 15 | 10 | 2 | 3 | 0 | 0 | 0 | 0 |
கிளாந்தான் | 14 | 0 | 5 | 9 | 0 | 0 | 0 | 0 |
திராங்கானு | 8 | 0 | 2 | 6 | 0 | 0 | 0 | 0 |
பினாங்கு | 13 | 11 | 2 | 0 | 0 | 0 | 0 | 0 |
பேராக் | 24 | 13 | 11 | 0 | 0 | 0 | 0 | 0 |
பகாங் | 14 | 5 | 9 | 0 | 0 | 0 | 0 | 0 |
சிலாங்கூர் | 22 | 20 | 2 | 0 | 0 | 0 | 0 | 0 |
கோலாலம்பூர் | 11 | 10 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
புத்ராஜெயா | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | 0 |
நெகிரி செம்பிலான் | 8 | 5 | 3 | 0 | 0 | 0 | 0 | 0 |
மலாக்கா | 6 | 4 | 2 | 0 | 0 | 0 | 0 | 0 |
ஜொகூர் | 26 | 18 | 8 | 0 | 0 | 0 | 0 | 0 |
லபுவான் | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | 0 |
சபா | 25 | 3 | 10 | 0 | 3 | 8 | 0 | 1 |
சரவாக் | 31 | 4 | 19 | 0 | 6 | 0 | 2 | 0 |
Total | 222 | 104 | 79 | 18 | 9 | 8 | 3 | 1 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
- ↑ "Representatives Statistics for the House of Representatives". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
- ↑ "Representatives Seating Arrangement Of Members Of The House of Representatives". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
- ↑ "Malaysia PM Muhyiddin's majority hangs in the balance as Umno MP withdraws backing". The Straits Times. 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-09.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.