திலகம் (நெற்றிப்பொட்டு)
Appearance
திலகம் அல்லது நெற்றிப் பொட்டு, இந்து சமய பெண்களும், ஆண்களும் முன்நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டு ஆகும். குறிப்பாக பெண்கள் குங்குமும், ஆண்கள் திருநீறு அல்லது திருமண் அல்லது சந்தனப் பொட்டு இட்டுக்கொள்வது வழக்கம். வைதீக வைணவர்கள் திருமண்ணை உடலில் 12 இடங்களிலும்; சைவர்கள் 18 இடங்களில் அன்றாடம் அணிவது வழக்கம்.[1] நெற்றிக்கு பொட்டு அணிவது இந்து சமய தொன்ம நம்பிக்கைகளில் ஒன்றாகும்.[2][3][4]
திலகம் எனும் பொட்டை குங்குமம், திருநீறு, திருமண், சந்தனம், செந்தூரம் மற்றும் சாம்பலைக் கொண்டும் அணிவது வழக்கம்.[5]
சங்க காலத்தில் பெண்கள் அணியும் திலகத்தை நுதல் அணி என உ. வே. சாமிநாதையர் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்.[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mittal, Sushil; Thursby, Gene (2006-04-18). Religions of South Asia: An Introduction (in ஆங்கிலம்). Routledge. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-59322-4.
- ↑ Kanti Ghosh, Sumit (2023-05-18). "Body, Dress, and Symbolic Capital: Multifaceted Presentation of PUGREE in Colonial Governance of British India" (in en). TEXTILE: 1–32. doi:10.1080/14759756.2023.2208502. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-9756. https://www.tandfonline.com/doi/full/10.1080/14759756.2023.2208502.
- ↑ Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z (in ஆங்கிலம்). Rosen. p. 709. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3180-4.
- ↑ Axel Michaels (2015), Homo Ritualis: Hindu Ritual and Its Significance for Ritual Theory, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190262631, pp. 100-112, 327
- ↑ "Tilak | Hindu symbolism | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ திலகம் எனும் நுதல் அணி
உசாத்துணை
[தொகு]- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Entwistle, A. W. (1981). Vaishnava tilakas: Sectarian marks worn by worshippers of Vishnu (IAVRI bulletin). International Association of the Vrindaban Research Institute.
- Klostermaier, Klaus K. (1984). Mythologies and Philosophies of Salvation in the Theistic Traditions of India. Wilfrid Laurier Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88920-158-3.
- Nene, Roopa (1999). "कालाग्निरुद्रोपनिषत् (Kalagnirudra Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- Vijay Prakash Sharma. The sadhus and Indian civilisation.வார்ப்புரு:Fcn
மேலும் படிக்க
[தொகு]- Mittal, Sushil; Thursby, Gene R. (2006). Religions of South Asia: An Introduction. Taylor & Francis, United Kingdom. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-22390-3. pp. 73.