மன்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்டிஸ்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅவென்ஜர்ஸ் #112 (ஜூன் 1973)
உருவாக்கப்பட்டதுஸ்டீவ் எங்லேஹார்ட் (எழுத்தாளர்)
டான் ஹெக் (கலைஞர்)
கதை தகவல்கள்
குழு இணைப்புகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (
அவென்ஜர்ஸ்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்வில்லோ, லோரெலி, மாண்டி செலஸ்டைன்
திறன்கள்
  • தற்காப்பு கலைஞர்
  • பச்சாத்தாபம்
  • தாவர கையாளுதல்
  • தொடர்பு கொள்ளும் திறன்
  • ஆற்றல் திட்டம்
  • வசப்படுத்தும் திறன்

மன்டிஸ் (ஆங்கில மொழி: Mantis) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனை பெண் மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டீவ் எங்லேஹார்ட் மற்றும் டான் ஹெக் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவரின் முதல் தோற்றம் ஜூன் 1973 இல் அவென்ஜர்ஸ் #112 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்த பாத்திரம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி மற்றும் அவென்ஜர்ஸ் அணியில் உறுப்பினராக இருந்து வருகிறது.

"காமிக்ஸில் 100 கவர்ச்சியான பெண்கள்" பட்டியலில் இந்த பாத்திரம் 99 வது இடத்தைப் பிடித்தது.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சம் உரிமையில் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017),[2] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018)[3], அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[4] போன்ற திரைப்படங்களில் நடிகை போம் கிளெமென்டிப் என்பவர் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brent Frankenhoff (2011). Comics Buyer's Guide Presents: 100 Sexiest Women in Comics. Krause Publications. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4402-2988-0. https://archive.org/details/100sexiestwomeni00unse. 
  2. Lincoln, Ross (October 29, 2015). "'Compton's Neil Brown Jr. Signs On For 'Sand Castle'; Pom Klementieff Joins 'Guardians Of The Galaxy 2'". Deadline Hollywood. Archived from the original on October 29, 2015. பார்க்கப்பட்ட நாள் October 29, 2015.
  3. Romano, Nick (January 28, 2017). "Avengers: Infinity War adds Mantis from Guardians of the Galaxy 2". Entertainment Weekly. Archived from the original on January 29, 2017. பார்க்கப்பட்ட நாள் January 28, 2017.
  4. Hood, Cooper (April 27, 2019). "Every Character In Avengers: Endgame". Screen Rant. பார்க்கப்பட்ட நாள் April 28, 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

  • Mantis at the Marvel Universe wiki
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்டிஸ்&oldid=3698012" இலிருந்து மீள்விக்கப்பட்டது