உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015
இலங்கை
பாக்கித்தான்
காலம் 11 சூன் 2015 – 1 ஆகத்து 2015
தலைவர்கள் அஞ்செலோ மத்தியூஸ்
லசித் மாலிங்க (இ20)
மிஸ்பா-உல்-ஹக் (தேர்வு)
அசார் அலி (ஒ.நா.)
சாகித் அஃபிரிடி (இ20)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (318) யூனுஸ் கான் (267)
அதிக வீழ்த்தல்கள் தம்மிக பிரசாத் (14) யாசிர் ஷா (24)
தொடர் நாயகன் யாசிர் ஷா (பாக்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குசல் பெரேரா (230) முகம்மது ஹஃபீஸ் (273)
அதிக வீழ்த்தல்கள் லசித் மாலிங்க (4) ரகாத் அலி (9)
தொடர் நாயகன் முகம்மது ஹஃபீஸ் (பாக்)
இருபது20 தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சமர கப்புகெதர (79) சோயிப் மாலிக் (54)
அதிக வீழ்த்தல்கள் திசாரா பெரேரா (3)
பினுரா பெர்னாண்டோ (3)
சொகைல் தன்வீர் (4)
தொடர் நாயகன் சோயிப் மாலிக் (பாக்)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2015 சூன் 11 தொடக்கம் 2015 ஆகத்து 1 வரை இடம்பெற்றது.[1] இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது. இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டி ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[2][3][4]

அணிகள்

[தொகு]
தேர்வுகள் ஒருநாள் இ20ப
 இலங்கை[5]  பாக்கித்தான்[6]  இலங்கை[7]  பாக்கித்தான்[8]  இலங்கை[9]  பாக்கித்தான்[10]

பயிற்சிப் போட்டி

[தொகு]

பிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி

[தொகு]
11 - 13 ஜூன் 2015
அறிக்கை
இலங்கை பிரெசிடென்ட் XI அணி
247 (73.3 ஓவர்கள்)
அகமது செசாத் 82 (144)
ஜெபிப்ரே வந்தேர்சி 5/73 (19.3 ஓவர்கள்)
241 (89.1 ஓவர்கள்)
கவ்சால் சில்வா 101 (222)
சுல்பிக்கார் பாபார் 2/45 (23.1 ஓவர்கள்)
257/7d (69.4 ஓவர்கள்)
ஷான் மசூத் 69 (122)
ஜெபிப்ரே வந்தேர்சி 3/94 (18.4 ஓவர்கள்)
129/3 (27 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 54 (69)
இஹ்ஸான் ஆதில் 1/24 (9 ஓவர்கள்)
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு
கொழும்பு கிரிக்கெட் கிளப் கிரௌண்ட், கொழும்பு
நடுவர்கள்: ரவீந்திர கொட்டஹச்சி (இலங்) மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல (இலங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது..

தேர்வுத் தொடர்

[தொகு]

முதல் தேர்வு

[தொகு]
17 - 21 சூன் 2015
ஓட்டப்பலகை
300 (109.3 ஓவர்கள்)
கவ்சால் சில்வா 125 (300)
சுல்பிகார் பாபர் 3/64 (27 ஓவர்கள்)
417 (113.1 ஓவர்கள்)
அசாத் சஃபீக் 131 (256)
தில்ருவன் பெரேரா 4/122 (31.1 ஓவர்கள்)
206 (77.1 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 79 (173)
யாசிர் ஷா 7/76 (30.1 ஓவர்கள்)
92/0 (11.2 ஓவர்கள்)
முகம்மது ஹஃபீஸ் 46* (33)
பாக்கித்தான் 10 விக்கெட்டுகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சப்ராஸ் அகமது (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
  • மழையினால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டது.
  • 123ஆவது வெற்றியை அடுத்து பாக்கித்தான் ஆசியாவில் தேர்வுப் போட்டிகளில் அதிக வெற்றியடைந்த அணியானது.[11]

2வது தேர்வுப் போட்டி

[தொகு]
25 - 29 சூன் 2015
ஓட்டப்பலகை
138 (42.5 ஓவர்)
முகம்மது ஹஃபீஸ் 42 (75)
தரிந்து கௌசல் 5/42 (10.5 ஓவர்)
315 (121.3 ஓவர்)
கவ்சால் சில்வா 80 (218)
யாசிர் ஷா 6/96 (41.3 ஓவர்)
329 (118.2 ஓவர்கள்)
அசார் அலி 117 (308)
தம்மிக பிரசாத் 4/92 (29.3 ஓவர்கள்)
153/3 (26.3 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 50 (57)
யாசிர் ஷா 2/55 (10.3 ஓவர்கள்)
இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி
பி. சரா அரங்கு, கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), எஸ். இரவி (இந்)
ஆட்ட நாயகன்: தம்மிக பிரசாத் (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது
  • துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • இது இலங்கை அணி இலங்கையில் விளையாடிய 50ஆவது தேர்வு வெற்றி ஆகும்.[12]

3வது தேர்வுப் போட்டி

[தொகு]
3 - 7 சூலை 2015
ஓட்டப்பலகை
278 (89.5 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 130 (230)
யாசிர் ஷா 5/78 (31.5 ஓவர்கள்)
215 (66 ஓவர்கள்)
சப்ராஸ் அகமது 78* (104)
நுவான் பிரதீப் 3/29 (15 ஓவர்கள்)
313 (95.4 ஓவர்கள்)
அஞ்செலோ மத்தியூஸ் 122 (252)
இம்ரான் கான் 5/58 (20.4 ஓவர்கள்)
382/3 (103.1 ஓவர்கள்)
யூனுஸ் கான் 171* (271)
சுரங்க லக்மால் 1/48 (19 ஓவர்கள்)
பாக்கித்தான் 7 விக்கெட்டுகலால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: யூனுஸ் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pakistan set for full tour of Sri Lanka in June". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
  2. "Pakistan in Sri Lanka Test Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
  3. "Pakistan in Sri Lanka ODI Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
  4. "Pakistan in Sri Lanka T20I Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
  5. "Mubarak back in Test squad for Pakistan series". ESPNcricinfo. ESPN Sports Media. 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
  6. "Shehzad, Masood picked for Sri Lanka Tests". ESPNcricinfo. ESPN Sports Media. 3 June 2015. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
  7. "Uncapped Siriwardana, Pathirana in ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media. 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
  8. "Mohammad Irfan returns to ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media. 3 July 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
  9. "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
  10. "Pakistan pick Yasir, Irfan for SL T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 22 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
  11. "Shah spins Pakistan to victory in opening Test". Al-Jazeera. June 21, 2015 இம் மூலத்தில் இருந்து ஜூன் 21, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ZRyB1XlH?url=http://www.aljazeera.com/news/2015/06/shah-spins-pakistan-victory-opening-test-150621101430072.html. பார்த்த நாள்: June 21, 2015. 
  12. "Sangakkara's golden duck, Sri Lanka's 50th home win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.