மிஸ்பா-உல்-ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிஸ்பா-உல்-ஹக்

مصباح الحق خان نیازی
Misbah-ul-Haq - 20100101.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிஸ்பா-உல்-ஹக் கான் நியாசி
பிறப்பு 28 மே 1974 (1974-05-28) (அகவை 43)
மியன்வலி, பாக்கிஸ்தான்
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகைகழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 166) 8 மார்ச், 2001: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 15 ஜனவரி, 2011: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 142) 27 ஏப்ரல், 2002: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 30 செப்டம்பர், 2010:  எ தென்னாபிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008& ndash;இன்று பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி
2006–2008 பஞ்சாப் துடுப்பாட்ட அணி
2003–இன்று பைசலாபாத் துடுப்பாட்ட அணி
2003–இன்று சுய் துடுப்பாட்ட அணி
2000–2003 கான் ஆய்வு கூட அணி

Laboratories]]

1998–2001 சகோடாதுடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 23 63 152 158
ஓட்டங்கள் 1459 1,757 11,042 5,218
துடுப்பாட்ட சராசரி 42.91 39.93 50.65 45.77
100கள்/50கள் 2/10 0/11 32/51 8/31
அதிக ஓட்டங்கள் 161* 93* 284* 129*
பந்து வீச்சுகள் 30 318 144
இலக்குகள் 0 3 1
பந்துவீச்சு சராசரி 80.66 179.00
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/30 1/2 1/10
பிடிகள்/ஸ்டம்புகள் 21/– 32/– 152/– 81/–

டிசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: [http://www.cricketarchive.com/Archive/Players/19/19294/19294.html Education: He has passed his FSc from PAF College Mianwali, recently named as ARF Colllege Mianwali. he has done his MBA from Lahore and that was finally done from travelling three different colleges of Lahore. CricketArchive]

மிஸ்பா-உல்-ஹக்: (Misbah-ul-Haq,مصباح الحق خان نیازی, பிறப்பு: மே 28, 1974), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பஞ்சாப் துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

துடுப்பாட்ட சாதனை[தொகு]

  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை(56 பந்துகளில் சதம்[1]) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.[2]இச்சாதனை பின்னர் பிரண்டன் மெக்கல்லம் முறியடித்தார் (54 பந்துகளில் சதம்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்பா-உல்-ஹக்&oldid=2261433" இருந்து மீள்விக்கப்பட்டது