சீக்குகே பிரசன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீக்குகே பிரசன்னா
Seekkuge Prasanna
Seekkuge Prasanna.jpg
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு27 சூன் 1985 (1985-06-27) (அகவை 36)
பலப்பிட்டி, இலங்கை
உயரம்5 ft 9 in (1.75 m)
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகழல் திருப்பம்
பங்குபந்துவீச்சு, பல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 117)8 செப்டம்பர் 2011 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 148)20 ஆகத்து 2011 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப16 சூன் 2016 எ அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 51)13 டிசம்பர் 2013 எ பாக்கித்தான்
கடைசி இ20ப14 பெப்ரவரி 2016 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013சதேர்ன் எக்சுபிரசு
2014-கண்டுரத்த வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப ப-ஏ
ஆட்டங்கள் 1 26 6 117
ஓட்டங்கள் 5 193 44 1,360
மட்டையாட்ட சராசரி 5.00 9.19 11.00 15.45
100கள்/50கள் 0/0 0/0 -/- 0/5
அதியுயர் ஓட்டம் 5 42 21 92*
வீசிய பந்துகள் 138 1,289 72 5,323
வீழ்த்தல்கள் 0 23 3 166
பந்துவீச்சு சராசரி - 50.00 33.66 23.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 0 0
சிறந்த பந்துவீச்சு - 3/32 2/45 6/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 3/0 1/0 38/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 16 2016

சீக்குகே பிரசன்னா (Seekkuge Prasanna, பிறப்பு: 27 சூன் 1985) இலங்கை]]யின் துடுப்பாட்ட வீரரும், இலங்கை படைத்துறை அதிகாரியும் ஆவார். கழல் திருப்பப் பந்துவீச்சாளரான பிரசன்னா பல்-துறை ஆட்டக்காரரும் ஆவார்.

பிரசன்னா தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை இலங்கைக்காக 2011 செப்டம்பர் 8 இல் கண்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.[1] அதே தொடரில் தனது முதலாவது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். முதலாவது பன்னாட்டு இருபது20 போடியை 2013 இல் பாக்கித்தானுக்கு எதிராக விளையாடினார்.

2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாட ஆரம்பத்தில் அழைக்கப்படவில்லை. ஆனால், திமுத் கருணாரத்ன காயமடைந்ததை அடுத்து பிரசன்னா அழைக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coverdale, Brydon. "Sri Lanka bat, Prasanna in for injured Herath". ESPNcricinfo. பார்த்த நாள் 8 September 2011.
  2. http://news.yahoo.com/seekkuge-prasanna-joins-sri-lanka-world-cup-squad-072226399.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்குகே_பிரசன்னா&oldid=2078947" இருந்து மீள்விக்கப்பட்டது