சீக்குகே பிரசன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீக்குகே பிரசன்னா
Seekkuge Prasanna
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு27 சூன் 1985 (1985-06-27) (அகவை 38)
பலப்பிட்டி, இலங்கை
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகழல் திருப்பம்
பங்குபந்துவீச்சு, பல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 117)8 செப்டம்பர் 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 148)20 ஆகத்து 2011 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப16 சூன் 2016 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 51)13 டிசம்பர் 2013 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப14 பெப்ரவரி 2016 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013சதேர்ன் எக்சுபிரசு
2014-கண்டுரத்த வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப ப-ஏ
ஆட்டங்கள் 1 26 6 117
ஓட்டங்கள் 5 193 44 1,360
மட்டையாட்ட சராசரி 5.00 9.19 11.00 15.45
100கள்/50கள் 0/0 0/0 -/- 0/5
அதியுயர் ஓட்டம் 5 42 21 92*
வீசிய பந்துகள் 138 1,289 72 5,323
வீழ்த்தல்கள் 0 23 3 166
பந்துவீச்சு சராசரி - 50.00 33.66 23.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 0 0
சிறந்த பந்துவீச்சு - 3/32 2/45 6/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 3/0 1/0 38/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 16 2016

சீக்குகே பிரசன்னா (Seekkuge Prasanna, பிறப்பு: 27 சூன் 1985) இலங்கையின் துடுப்பாட்ட வீரரும், இலங்கை படைத்துறை அதிகாரியும் ஆவார். கழல் திருப்பப் பந்துவீச்சாளரான பிரசன்னா பல்-துறை ஆட்டக்காரரும் ஆவார்.

பிரசன்னா தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை இலங்கைக்காக 2011 செப்டம்பர் 8 இல் கண்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.[1] அதே தொடரில் தனது முதலாவது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். முதலாவது பன்னாட்டு இருபது20 போடியை 2013 இல் பாக்கித்தானுக்கு எதிராக விளையாடினார்.

2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாட ஆரம்பத்தில் அழைக்கப்படவில்லை. ஆனால், திமுத் கருணாரத்ன காயமடைந்ததை அடுத்து பிரசன்னா அழைக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coverdale, Brydon. "Sri Lanka bat, Prasanna in for injured Herath". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  2. http://news.yahoo.com/seekkuge-prasanna-joins-sri-lanka-world-cup-squad-072226399.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்குகே_பிரசன்னா&oldid=3868982" இலிருந்து மீள்விக்கப்பட்டது