கிதுருவன் விதானகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிதுருவன் விதானகே
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் கெசுன் திசி கிதுருவன் விதானகே
வகை துடுப்பாட்ட வீரர்
துடுப்பாட்ட நடை இடக்கை ஆட்டம்
பந்துவீச்சு நடை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மார்ச் 8, 2013: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு மார்ச் 16, 2013: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 25, 2013: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 27, 2013:  எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010–2011 கொழும்பு துடுப்பாட்ட அணி
2013–இன்று மேல் மாகாணம்
தரவுகள்
தேர்வுஒநாமுதபஅ
ஆட்டங்கள் 3 2 32 32
ஓட்டங்கள் 174 41 2,156 485
துடுப்பாட்ட சராசரி 87.00 20.50 44.68 16.16
100கள்/50கள் 1/1 0/0 6/11 0/1
அதிகூடியது 103* 27 168* 53
பந்துவீச்சுகள் 0 6 330 6
விக்கெட்டுகள் 0 2 0
பந்துவீச்சு சராசரி 126.50 0
5 விக்/இன்னிங்ஸ் 0 0 n/a
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/24 n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 0/– 17/– 14/–

25 டிசம்பர், 2013 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo

கிதுருவன் விதானகே (Kithuruwan Vithanage, பிறப்பு: பெப்ரவரி 1991) இலங்கையின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இடக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் ஒரு கழல் திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார்.[2]

கொழும்பில் பிறந்த இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக முதற்தடவையாக 2013 மார்ச் 8 இல் வங்காளதேச அணிக்கு எதிராக காலியில் நடந்த தேர்வுப் போட்டியிலும், 2013 டிசம்பர் 25 இல் அபுதாபியில் நடைபெற்ற பாக்கித்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கலந்து கொண்டார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் போட்டியில் இவர் 59 ஓட்டங்களையும், முதலாவது ஒரு நாள் போட்டியில் 27 ஓட்டங்களையும் எடுத்தார். வங்காளதேச அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் இவர் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் தனது முதலாவது நூறு ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிதுருவன்_விதானகே&oldid=2784362" இருந்து மீள்விக்கப்பட்டது