உள்ளடக்கத்துக்குச் செல்

அசாத் சஃபீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாத் சஃபீக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 177)21 ஜுன் 2010 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ.தர
ஆட்டங்கள் 3 35 34
ஓட்டங்கள் 86 2535 1137
மட்டையாட்ட சராசரி 28.66 43.7 37.90
100கள்/50கள் 0/1 8/7 1/10
அதியுயர் ஓட்டம் 50 153 125*
வீசிய பந்துகள் - 368 165
வீழ்த்தல்கள் - 6 2
பந்துவீச்சு சராசரி - 33.00 83.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 n/a
சிறந்த பந்துவீச்சு - NA 0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 18/– None
மூலம்: கிரிக்இன்ஃபோ, 21 ஜுன் 2010

அசாத் சஃபீக் (Asad Shafiq, பிறப்பு: ஜனவரி 28, 1986) பாக்கிஸ்தான், கராச்சி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பாக்கிஸ்தான் வடமேற்கு அணி, கராச்சி துடுப்பாட்ட அணி, கராச்சி புளுஸ்அணி, கராச்சி டோல்பின்ஸ், வட பாக்கிஸ்தான் ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 33 வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் பெற்ற வீரர்களாக அறிவித்தது. அதில் இவரும் ஒருவர்.[1][2]

சான்றுகள்

[தொகு]
  1. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  2. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாத்_சஃபீக்&oldid=3316495" இலிருந்து மீள்விக்கப்பட்டது