உருசிய ரூபிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Currency | currency_name_in_local = российский рубль <small>{{ru icon}}</small> | image_1 = Banknote_5000_rubles_(1997)_front.jpg | image...
 
No edit summary
வரிசை 25: வரிசை 25:
}}
}}


'''ரூபிள்''' ([[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''RUB'''), [[ரஷ்யா]] நாட்டின் [[நாணயம்]]. இது ரஷ்யாவைத் தவிர [[அப்காசியா]], [[தெற்கு ஒசேத்தியா]] ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. [[பெலருஸ்]], [[ட்ரான்ஸ்னிஸ்டிரியா]] போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ர்ஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் [[ரஷ்யப் பேரரசு]] மற்றும் [[சோவியத் யூனியன்]] ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.
'''ரூபிள்''' ([[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''RUB'''), [[ரஷ்யா]] நாட்டின் [[நாணயம்]]. இது ரஷ்யாவைத் தவிர [[அப்காசியா]], [[தெற்கு ஒசேத்தியா]] ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. [[பெலருஸ்]], [[ட்ரான்ஸ்னிஸ்டிரியா]] போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் [[ரஷ்யப் பேரரசு]] மற்றும் [[சோவியத் யூனியன்]] ஆகியவற்றின் நாணயங்களும் [[சோவியத் ரூபிள்|ரூபிள்]] என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.


[[பகுப்பு:ரஷ்யா]]
[[பகுப்பு:ரஷ்யா]]

10:31, 9 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

உருசிய ரூபிள்
российский рубль (உருசிய மொழியில்)
5000 ரூபிள்கள்ரூபிள் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிRUB (எண்ணியல்: 643)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுруб. / Р. / р.
மதிப்பு
துணை அலகு
 1/100கோபெக்
குறியீடு
 கோபெக்к. / коп.
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 50, 100, 500, 1000, 5000 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)5 ரூபிள்கள்
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
10, 50 கோப்பெக்குகள், 1, 2, 5, 10 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5 கோப்பெக்குகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) உருசியா, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா
வெளியீடு
நடுவண் வங்கிரஷ்ய மத்திய வங்கி
 இணையதளம்www.cbr.ru
அச்சடிப்பவர்கோஸ்னாக்
 இணையதளம்www.goznak.ru
காசாலைமாஸ்கோ நாணயசாலை, சென் பீட்டர்ஸ்பேர்க் நாணயசாலை
மதிப்பீடு
பணவீக்கம்8.3% (2009)
 ஆதாரம்Bank of Russia, டிசம்பர் 2009

ரூபிள் (குறியீடு: RUB), ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_ரூபிள்&oldid=739337" இலிருந்து மீள்விக்கப்பட்டது