உள்ளடக்கத்துக்குச் செல்

உருசிய ரூபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசிய ரூபிள்
российский рубль (உருசிய மொழியில்)
5000 ரூபிள்கள்ரூபிள் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிRUB (எண்ணியல்: 643)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுруб. / Р. / р.
மதிப்பு
துணை அலகு
 1/100கோபெக்
குறியீடு
 கோபெக்к. / коп.
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)10, 50, 100, 500, 1000, 5000 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)5 ரூபிள்கள்
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
10, 50 கோப்பெக்குகள், 1, 2, 5, 10 ரூபிள்கள்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5 கோப்பெக்குகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) உருசியா, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா
வெளியீடு
நடுவண் வங்கிரஷ்ய மத்திய வங்கி
 இணையதளம்www.cbr.ru
அச்சடிப்பவர்கோஸ்னாக்
 இணையதளம்www.goznak.ru
காசாலைமாஸ்கோ நாணயசாலை, சென் பீட்டர்ஸ்பேர்க் நாணயசாலை
மதிப்பீடு
பணவீக்கம்8.3% (2009)
 ஆதாரம்Bank of Russia, டிசம்பர் 2009

ரூபிள் (குறியீடு: RUB), ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.

டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு

[தொகு]
1998–2010 வரை US$ க்கு நிகரான உருசியம் ரூபிள்களின் மதிப்பு
ஆண்டு குறைந்தபட்சம் ↓ அதிகபட்சம் ↑ சராசரி
தேதி மதிப்பு தேதி மதிப்பு மதிப்பு
1998 1 சனவரி 5.9600 29 திசம்பர் 20.9900 9.7945
1999 1 சனவரி 20.6500 29 திசம்பர் 27.0000 24.6489
2000 6 சனவரி 26.9000 23 பெப்ரவரி 28.8700 28.1287
2001 4 சனவரி 28.1600 18 திசம்பர் 30.3000 29.1753
2002 1 சனவரி 30.1372 7 திசம்பர் 31.8600 31.3608
2003 20 திசம்பர் 29.2450 9 சனவரி 31.8846 30.6719
2004 30 திசம்பர் 27.7487 1 சனவரி 29.4545 28.8080
2005 18 மார்ச் 27.4611 6 திசம்பர் 28.9978 28.3136
2006 6 திசம்பர் 26.1840 12 சனவரி 28.4834 27.1355
2007 24 நவம்பர் 24.2649 13 சனவரி 26.5770 25.5516
2008 16 சூலை 23.1255 31 திசம்பர் 29.3804 24.8740
2009 13 நவம்பர் 28.6701 19 பெப்ரவரி 36.4267 31.68
2010 13 சனவரி 29.3774 9 பெப்ரவரி 30.5158
Source: USD exchange rates in RUB, ரஷ்ய வங்கி

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_ரூபிள்&oldid=3850430" இலிருந்து மீள்விக்கப்பட்டது