பூண்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''பூண்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[பூண்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து 49 கிராமங்கள் உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/district.php Thiruvallur Panchayat Union Map]</ref>
'''பூண்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=01 Thiruvallur District]</ref> [[பூண்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பூண்டியில் அமைந்துள்ளது.

==மக்கள்வகைப்பாடு==
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 38,600 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,408 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>

==ஊராட்சி மன்றங்கள்==
==பஞ்சாயத்து கிராமங்கள்==

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

17:31, 13 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thiruvallur District
  2. THIRUVALLUR DISTRICT
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=2003703" இலிருந்து மீள்விக்கப்பட்டது