காசர்கோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:

{{Infobox Indian Jurisdiction-2
|type = மாவட்டம்
|native_name = காசர்கோடு
|state_name = கேரளம்
|hq = [[காசர்கோடு]]
|largest town = காஞ்ஞங்காடு
|district = காசர்கோடு
|latd = 12.5
|longd = 75.0
|area_total =
|area_magnitude =
|altitude =
|population_total =
|population_as_of =
|population_density =
|leader_title_1 =
|leader_name_1 =
|leader_title_2 =
|leader_name_2 =
|footnotes =
|website = kasargod.nic.in
}}


{{தமிழக மாவட்ட தகவல்சட்டம்|
{{தமிழக மாவட்ட தகவல்சட்டம்|

06:55, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்


காசர்கோடு மாவட்டம்
[[படிமம்:|150px]]
காசர்கோடு மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் காசரகோடு
மிகப்பெரிய நகரம் கஞ்ஞங்காடு
ஆட்சியர்

காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ஏ.ஜி. பாபு [1]
ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு  கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
(வது)
*/கி.மீ²
வட்டங்கள்
ஊராட்சி ஒன்றியங்கள்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சிகள்
வருவாய் கோட்டங்கள்
www.kasargod.nic.in


காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്‍ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[2] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.

இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.

ஆட்சிப் பிரிவுகள்

இது காசர்கோடு, ஹொசதுர்கா ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.[3] இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3] அவை:

இந்த சட்டமன்றத் தொகுதிகள் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[3]

சுற்றியுள்ளவை

குறிப்புகள்

  1. தினமணி செய்தி 7 மாவட்டங்களுக்கு புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்
  2. "Kasargod - After District Formation". Kasargod District. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  3. 3.0 3.1 3.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_மாவட்டம்&oldid=1965692" இலிருந்து மீள்விக்கப்பட்டது