மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சேஸ்வரம், வோர்க்காடி, மீஞ்சை, பைவளிகே, மங்கல்பாடி, கும்பளா, புத்திகே, என்மகஜே ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]. இந்த தொகுதியின் தற்போதைய எம். எல். ஏ, பி. பி. அப்துல் ரசாக் ஆவார்.[2] இது பாராளுமன்றத் தேர்தலில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்படும். [3]
முன்னிறுத்திய வேட்பாளர்கள்[தொகு]
- பதின்மூன்றாவது சட்டமன்றம் (2011 - இன்று வரை) : பி. பி. அப்துல் ரசாக் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்[4]
- 2006 - 2011 : சி. எச். குஞ்ஞம்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- 2001 - 2006 : செர்க்குளம் அப்துல்லா[5]
- 1996 - 2001 : செர்க்குளம் அப்துல்லா[6]
- 1991 - 1996 : செர்க்குளம் அப்துல்லா[7]
- 1987 - 1991 : செர்க்குளம் அப்துல்லா[8]
- 1982 - 1987 : ஏ. சுப்பராவு[9]
- 1980 - 1982 : ஏ. சுப்பராவு[10]
- 1977 - 1979 : எம். ராமப்பா[11]
- 1970 - 1977 : எம். ராமப்பா[12]
- 1967 - 1970 : கே. மஹாபல பண்டாரி[13]
- 1960 - 1964 : கே. மஹாபல பண்டாரி[14]
- 1957 - 1959 : எம். உமேஷ் ராவு[15]
தேர்தல்கள்[தொகு]
ஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்களித்தவர்கள் | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|---|---|
2006 [16] | 154228 | 109885 | சி. எச். குஞ்ஞம்பு(இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) | 39242 | நாராயண பட்டு( BJP) | 34413 |
2011 [17] | 176801 | 132973 | பி.பி. அப்துல் ரசாக்(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ) | 49817 | கே. சுரேந்திரன் (பாரதிய ஜனதா கட்சி) | 43989 |
இதையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
- ↑ சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ உறுப்பினர் விவரம் - கேரள சட்டமன்றம்
- ↑ பதினொன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ பத்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ ஒன்பதாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ எட்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ ஏழாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ ஆறாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ ஐந்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ நான்காம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ மூன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ இரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ முதலாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ 2006-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
- ↑ 2011-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்