காசர்கோடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டம் அமைந்துள்ளது. இது மஞ்சேஸ்வரம், காசர்கோடு, உதுமை ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் தலைமையகம் காசர்கோட்டில் உள்ளது.

மஞ்சேஸ்வரம் மண்டலம்[தொகு]

மஞ்சேஸ்வரம் மண்டலத்தில் மஞ்சேஸ்வரம், வோர்க்காடி, மீஞ்ச, பைவளிகெ, மங்கல்பாடி, என்மகஜெ, புத்திகெ, கும்பள ஆகிய எட்டு ஊராட்சிகள் உள்ளன.

காசர்கோடு மண்டலம்[தொகு]

காசர்கோடு மண்டலத்தில் மொக்ரால் - புத்தூர், மதூர், செங்கள, பதியடுக்க, கும்படாஜெ, பேலூர், காறடுக்க ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

உதுமை மண்டலம்[தொகு]

செம்மநாடு, உதுமை, பள்ளிக்கரை, புல்லூர்-பெரிய, பேடடுக்க, முளியார், குற்றிக்கோல், தேலம்பாடி ஆகிய எட்டு ஊராட்சிகள் உதுமை மண்டலத்தில் உள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_வட்டம்&oldid=1708926" இருந்து மீள்விக்கப்பட்டது