திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இந்த தொகுதியை சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த கே. குஞ்ஞிராமன் முன்னிறுத்துகிறார். இவர் 2011-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். [2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோஸ்‌துர்க் வட்டத்திற்கு உட்பட்ட நீலேஸ்வரம் நகராட்சி, செறுவத்தூர், திருக்கரிப்பூர், கிழக்கு எளேரி, மேற்கு எளேரி, கய்யூர்-சீமேனி, பீலிக்கோடு, படன்ன, வலியபறம்பு ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [3].

 • 2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்கு முன்பு

த்ருக்கரிப்பூர், கிழக்கு எளேரி, மேற்கு எளேரி, கய்யூர்-சீமேனி, பீலிக்கோடு, படன்ன, வலியபறம்பு ஆகிய ஊராட்சிகளும், கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள கரிவெள்ளூர்-பெரளம், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டிருந்தது. [4].

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்களித்தோர் வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2006 [14] 185121 144994 கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 81050 ஏ. வி. வாமனகுமார், காங்கிரசு 57222 டி. குஞ்ஞிராமன், BJP
2011 [15] 169019 135988 கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் 67871 கே. வி. கங்காதரன், காங்கிரசு 59106 டி. ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=5[தொடர்பிழந்த இணைப்பு]
 3. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-11-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
 6. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்
 7. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 8. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 9. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 10. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 11. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 12. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 13. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 14. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=5
 15. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=5[தொடர்பிழந்த இணைப்பு]