உதுமா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதுமா சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட காசர்கோடு நகராட்சி, செம்மநாடு, தேலம்பாடி, பேடடுக்கை, முளியார், குற்றிக்கோல் ஆகிய ஊராட்சிகளும், ஹோஸ்துர்க் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரை, புல்லூர்-பெரிய, உதுமா ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [2][3]. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த கே. குஞ்ஞிராமன் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். [4].

முன்னிறுத்திய வேட்பாளர்கள்[தொகு]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் மற்ற வேட்பாளர்
2006 [15] 173879 124485 கே. வி. குஞ்ஞிராமன்-இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 69221 பி. கங்காதரன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 41927 பி. ரவீந்திரன் நாயர் பி.ஜே.பி.
2011 [16] 173441 128626 கே. குஞ்ஞிராமன் சி.பி.ஐ(எம்) 61646 சி. கே. ஸ்ரீதரன் -இந்திய தேசிய காங்கிரசு 50266 சுனிதா பிரசாந்த் - பி. ஜே. பி

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm. 
 3. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
 4. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3[தொடர்பிழந்த இணைப்பு]
 5. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
 6. குஞ்ஞிராமனைப் பற்றி - கேரள சட்டமன்றம்
 7. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 8. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 9. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 10. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 11. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 12. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 13. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 14. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
 15. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=3
 16. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3[தொடர்பிழந்த இணைப்பு]