உள்ளடக்கத்துக்குச் செல்

கோனட் தீவு

ஆள்கூறுகள்: 2°34′38″N 102°04′36″E / 2.57722°N 102.07667°E / 2.57722; 102.07667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனட் தீவு
உள்ளூர் பெயர்:
Konet Island
கோனட் தீவு is located in மலேசியா
கோனட் தீவு
கோனட் தீவு
      கோனட் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்2°34′38″N 102°04′36″E / 2.57722°N 102.07667°E / 2.57722; 102.07667
தீவுக்கூட்டம்மலாக்கா; தீபகற்ப மலேசியா; மலேசியா
பரப்பளவு1 km2 (0.39 sq mi)

கோனட் தீவு (மலாய்: Pulau Konet; ஆங்கிலம்: Konet Island) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், மலாக்கா நீரிணையில் அமைந்து உள்ள ஒரு தீவு.[2]

அலோர் காஜா மாவட்டத்தைச் சேர்ந்த கோலா சுங்கை பாருவில் (Kuala Sungai Baru) உள்ள தெலுக் கோங் (Telok Gong) கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

கோலா சுங்கை பாரு ஒரு மீன்பிடி கிராமமாகும். மலாக்கா மாநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், கோலா லிங்கி மற்றும் பெங்காலான் பாலாக் (Pengkalan Balak) எனும் இடங்களுக்கு நடுவில் உள்ளது.

இந்தத் தீவு ஒரு கடல்மேல் நடைபாதை மூலமாக பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. கடல்பெருக்கு இல்லாத காலங்களில் இந்தத் தீவிற்கு நடந்தே செல்ல முடியும்.

கோனட் தீவு, ஓராங் பூனியான் (Orang bunian) என்று அழைக்கப்படும் குட்டிச் சாத்தான்களின் வீடு என்றும் நம்பப் படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pulau Konet GPS Coordinates". map-gps-coordinates.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  2. "Pulau Konet, Malaysia". geonames.org. பார்க்கப்பட்ட நாள் 22 October 2019.
  3. Orang bunian Pulau Konet

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனட்_தீவு&oldid=3909864" இலிருந்து மீள்விக்கப்பட்டது