வின்னித்சியா
வின்னித்சியா Вінниця | |
---|---|
நகரம் | |
![]() | |
அடைபெயர்(கள்): போட்லியாவின் முத்து | |
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Vinnytsia Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°14′N 28°29′E / 49.233°N 28.483°E | |
நாடு | ![]() |
மாகாணம் | வின்னித்சியா மாகாணம் |
மாவட்டம் | வின்னித்சியா நகர் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1363 |
அரசு | |
• மேயர் | செர்கி மொர்ஹுனொவ்[1] |
பரப்பளவு | |
• நகரம் | 113.2 km2 (43.7 sq mi) |
மக்கள்தொகை (2021)[2] | |
• நகரம் | 3,70,601 |
• அடர்த்தி | 3,290/km2 (8,500/sq mi) |
• பெருநகர் | 6,60,000 |
நேர வலயங்கள் | UTC+2 |
UTC+3 | |
அஞ்சல் குறியீடு | 21000- |
தொலைபேசி குறியீடு | +380 432 |
இணையதளம் | vmr |
வின்னித்சியா (Vinnytsia) உக்ரைன் நாட்டின் மத்திய மேற்கில் அமைந்த வின்னிட்சியா மாகாணத்தின் தலைநகரமும், வின்னிட்சியா மாவட்டம் மற்றும் வின்னிட்சியா நகர் மாவட்டத்தின் தலைமையிடமும் மாநகராட்சியும் ஆகும். இது தெற்கு பக் ஆற்றின் கரையில் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,70,601 ஆகும்.[2]
அமைவிடம்[தொகு]
வின்னித்சியா நகரம், உக்ரைன் நாட்டின் தலைநகரான் கீவ் நகரத்திற்கு தென்மேற்கில் 260 கிலோ மீட்டர் தொலைவிலும், கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா நகரத்திற்கு வடமேற்கே 429 கிலோ மீட்டர் தொலைவிலும், லிவீவ் நகரத்திற்கு கிழக்கே 369 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த வின்னிட்சியா நகர மாவட்டத்தைச் சுற்றிலும் வின்னிட்சியா மாவட்டம் உள்ளது.
கல்வி[தொகு]
- வின்னிட்சியா பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனம்
- வின்னிட்சியா தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம்
- வின்னிட்சியா தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- வின்னிட்சியா அரசு கல்வியியல் பல்கலைக்கழகம்
- வின்னிட்சியா தேசிய வேளாண்மைப் பல்கலைக்கழகம்
- வின்னிட்சியா ஐரோப்பிய பல்கலைக்கழகம்
- வின்னிட்சியா வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்வி நிறுவனம்
- வின்னிட்சியா சமூகப் பொருளாதார கல்வி நிறுவனம்
- தோனஸ்க் தேசியப் பல்கலைக்கழகம்
பொருளாதாரம்[தொகு]
வின்னிட்சியா நகரத்தில் பெரிய அளவிலான மிட்டாய் தொழிற்சாலையும், வைரங்களை பட்டைத் தீட்டும் தொழிற்சாலையும் உள்ளது.[3]மேலும் கைத்துப்பாக்கித் தொழிற்சாலையும் உள்ளது.[4]வின்னிட்சியா நகரத்திற்கு வெளியில் உக்ரேனின் விமானப் படைத்தளம் மற்றும் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
- Architecture in Vinnytsia
போக்குவரத்து[தொகு]
வான் வழி[தொகு]
வின்னிட்சியா பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்நகரத்திற்கு அருகில் உள்ளது.
தொடருந்து நிலையம்[தொகு]
வின்னிட்சியா தொடருந்து நிலையம் மேற்கு உக்ரைன் நகரங்களான கீவ், லிவீவ், தெற்கு ஒடேசா இணைப்பதுடன், வெளிநாடுகளான உருசியா நாட்டின் மாஸ்கோ, பெலரஸ் நாட்டின் மின்ஸ்க், பல்கேரியா நாட்டின் சோபியா, மால்டோவா நாட்டின் சிசினௌ, ஸ்லோவேனியா நாட்டின் பிராதிஸ்லாவா, செர்பியா நாட்டின் பெல்கிரேடு மற்றும் அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட், போலந்து நாட்டின் வார்சா நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது.
உள்ளூர் போக்குவரத்து[தொகு]
உள்ளுர் போக்குவரத்திற்கு மின்சாரப் பேருந்துகள் மற்றும் பேருந்துகள் உள்ளது.
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு[தொகு]
உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் எட்டாம் நாளன்று, வின்னிட்சியா நகரத்தின் பயணிகள் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை உருசியத் துருப்புகள் தாக்கி அழித்து விட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்..[5]
தட்ப வெப்பம்[தொகு]
வின்னிட்சியா நகரத்தில் குளிர்காலத்தில் டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 11.6 முதல் 17 பாகை செல்சியஸ் வெப்பம் இருக்கும். பிற மாதங்களில் வெப்பம் 22 முதல் 38 பாகை செல்சியஸ் இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், வின்னிட்சியா நகரம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 11.6 (52.9) |
17.3 (63.1) |
22.3 (72.1) |
29.4 (84.9) |
32.2 (90) |
35.0 (95) |
37.8 (100) |
37.3 (99.1) |
36.5 (97.7) |
28.6 (83.5) |
19.9 (67.8) |
15.4 (59.7) |
37.8 (100) |
உயர் சராசரி °C (°F) | -1.4 (29.5) |
0.2 (32.4) |
6.0 (42.8) |
14.3 (57.7) |
20.1 (68.2) |
23.6 (74.5) |
25.6 (78.1) |
25.2 (77.4) |
19.4 (66.9) |
12.7 (54.9) |
5.4 (41.7) |
0.0 (32) |
12.6 (54.7) |
தினசரி சராசரி °C (°F) | -3.8 (25.2) |
-2.7 (27.1) |
1.9 (35.4) |
9.1 (48.4) |
14.7 (58.5) |
18.2 (64.8) |
20.0 (68) |
19.4 (66.9) |
14.1 (57.4) |
8.1 (46.6) |
2.5 (36.5) |
-2.3 (27.9) |
8.3 (46.9) |
தாழ் சராசரி °C (°F) | -6.2 (20.8) |
-5.4 (22.3) |
-1.6 (29.1) |
4.3 (39.7) |
9.3 (48.7) |
13.1 (55.6) |
14.8 (58.6) |
13.9 (57) |
9.3 (48.7) |
4.3 (39.7) |
0.0 (32) |
-4.5 (23.9) |
4.3 (39.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -35.5 (-31.9) |
-33.6 (-28.5) |
-24.2 (-11.6) |
-12.7 (9.1) |
-2.8 (27) |
2.5 (36.5) |
5.2 (41.4) |
1.5 (34.7) |
-4.5 (23.9) |
-11.4 (11.5) |
-24.6 (-12.3) |
-27.2 (-17) |
−35.5 (−31.9) |
பொழிவு mm (inches) | 29 (1.14) |
31 (1.22) |
32 (1.26) |
40 (1.57) |
54 (2.13) |
87 (3.43) |
73 (2.87) |
54 (2.13) |
61 (2.4) |
35 (1.38) |
35 (1.38) |
35 (1.38) |
566 (22.28) |
% ஈரப்பதம் | 85.4 | 83.2 | 77.9 | 68.2 | 65.7 | 71.8 | 72.3 | 70.8 | 75.9 | 80.0 | 86.2 | 87.5 | 77.1 |
சராசரி மழை நாட்கள் | 7 | 6 | 10 | 13 | 14 | 15 | 15 | 10 | 12 | 11 | 12 | 9 | 134 |
சராசரி பனிபொழி நாட்கள் | 16 | 16 | 11 | 3 | 0.1 | 0 | 0 | 0 | 0 | 1 | 8 | 14 | 69 |
சூரியஒளி நேரம் | 50.7 | 73.6 | 123.6 | 179.0 | 271.8 | 262.8 | 275.3 | 264.7 | 180.8 | 131.9 | 57.6 | 38.4 | 1,910.2 |
Source #1: Pogoda.ru.net[6] | |||||||||||||
Source #2: World Meteorological Organization (humidity and sun 1981–2010)[7] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vinnytsia: Groysman's triumph, "servants" look for the culprit in defeat at elections, The Ukrainian Week (10 November 2020)
- ↑ 2.0 2.1 "Чисельність наявного населення України (Actual population of Ukraine)" (PDF). State Statistics Service of Ukraine. 6 ஏப்ரல் 2022 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Інтернет магазин ювелірних виробів із золота – ціни, фото – Вінниця Кристал". vinnitsakristall.com. 2019-05-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "О НАС". zavodanalog.com. 2019-05-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ உக்ரைனில் வின்னிட்சியா விமான நிலையம் அழிப்பு
- ↑ "Климат Винницы" (ரஷியன்). Weather and Climate (Погода и климат). 13 December 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. 17 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் Vinnytsya என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |