உள்ளடக்கத்துக்குச் செல்

கிரோப்பிவ்னிட்ஸ்கி நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரோப்பிவ்னிட்ஸ்கி
Кропивницький
நகரம்
கிரோப்பிவ்னிட்ஸ்கி-இன் கொடி
கொடி
கிரோப்பிவ்னிட்ஸ்கி-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Little Paris (used in historical context)
குறிக்கோளுரை: With peace and goodness
Kropyvnytskyi is located in Ukraine Kirovohrad Oblast
Kropyvnytskyi
Kropyvnytskyi
Location of Kropyvnytskyi
Kropyvnytskyi is located in உக்ரைன்
Kropyvnytskyi
Kropyvnytskyi
Kropyvnytskyi (உக்ரைன்)
ஆள்கூறுகள்: 48°30′0″N 32°16′0″E / 48.50000°N 32.26667°E / 48.50000; 32.26667
நாடு உக்ரைன்
மாகாணம்கிரோவோக்ராட்
மாவட்டம்கிரோப்பிவ்னிட்ஸ்கி
நிறுவப்பட்ட ஆண்டு1754
City rights1765, 1782
அரசு
  மேயர்українська (uk) [1]
பரப்பளவு
  நகரம்103 km2 (40 sq mi)
ஏற்றம்
124 m (407 ft)
மக்கள்தொகை
 (2021)
  நகரம்2,22,695
  அடர்த்தி2,200/km2 (5,600/sq mi)
  பெருநகர்
2,33,820
அஞ்சல் குறியீடு
25000-490
இடக் குறியீடு+380 522
இணையதளம்kr-rada.gov.ua

கிரோப்பிவ்னிட்ஸ்கி (Kropyvnytskyi) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்த கிரோவோக்ராட் மாகாணத்தின் நிர்வாகத் தலைமைட நகரம் ஆகும். இன்ஹல் ஆற்றின் கரையில் அமைந்த கிரோப்பிவ்னிட்ஸ்கி நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,22,695 ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2001-ஆம் ஆண்டின் உக்ரைன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[2]இந்நகரத்தின் மக்கள் தொகையில் உக்குரேனிய மொழி பேசுப்வர்கள் 85.8%, உருசிய மொழியினர் 12.0%, பெலருசிய மொழியினர் 0.5% மற்றும் பிற மொழியினர் 1.7% உள்ளனர்.

தட்ப வெப்பம்

[தொகு]

குளிர்காலத்தில் குறைந்த குளிரும், கோடைக்காலத்தில் குறைந்த வெப்பமும் கொண்டது. சனவரி மாதத்தின் சராசரி வெப்பம் −4.8 °C (23.4 °F), சூலை மாதத்தின் சராசரி வெப்பம் 20.7 °C (69.3 °F) ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், கிரோப்பிவ்னிட்ஸ்கி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 11.1
(52)
18.7
(65.7)
22.8
(73)
30.5
(86.9)
35.8
(96.4)
35.5
(95.9)
38.1
(100.6)
39.4
(102.9)
37.1
(98.8)
28.9
(84)
21.0
(69.8)
15.7
(60.3)
39.4
(102.9)
உயர் சராசரி °C (°F) -1.0
(30.2)
0.6
(33.1)
6.8
(44.2)
15.7
(60.3)
21.9
(71.4)
25.5
(77.9)
28.0
(82.4)
27.7
(81.9)
21.5
(70.7)
13.9
(57)
5.8
(42.4)
0.7
(33.3)
13.9
(57)
தினசரி சராசரி °C (°F) -3.6
(25.5)
-2.7
(27.1)
2.3
(36.1)
9.9
(49.8)
15.8
(60.4)
19.6
(67.3)
21.7
(71.1)
21.0
(69.8)
15.4
(59.7)
8.8
(47.8)
2.6
(36.7)
-1.8
(28.8)
9.1
(48.4)
தாழ் சராசரி °C (°F) -6.2
(20.8)
-5.6
(21.9)
-1.6
(29.1)
4.3
(39.7)
9.7
(49.5)
13.7
(56.7)
15.4
(59.7)
14.5
(58.1)
9.6
(49.3)
4.5
(40.1)
-0.1
(31.8)
-4.2
(24.4)
4.5
(40.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) -30.0
(-22)
-31.1
(-24)
-25.0
(-13)
-8.0
(17.6)
-2.8
(27)
2.2
(36)
6.4
(43.5)
3.0
(37.4)
-5.0
(23)
-10.0
(14)
-21.2
(-6.2)
-26.1
(-15)
−31.1
(−24)
பொழிவு mm (inches) 29.4
(1.157)
29.7
(1.169)
31.1
(1.224)
33.8
(1.331)
43.8
(1.724)
74.2
(2.921)
66.5
(2.618)
48.7
(1.917)
47.6
(1.874)
35.3
(1.39)
36.1
(1.421)
32.2
(1.268)
508.4
(20.016)
% ஈரப்பதம் 85.9 88.3 78.1 66.5 61.9 67.4 66.4 63.4 69.6 77.3 86.5 87.8 74.5
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6.7 6.1 6.8 6.4 7.1 8.6 6.8 5.3 5.7 5.2 6.2 6.6 77.5
Source #1: Pogoda.ru[3]
Source #2: World Meteorological Organization (precipitation and humidity 1981–2010)[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (in uk)24 Kanal. 30 November 2020. https://vybory.24tv.ua/andriy-raykovich-mer-kropivnitskogo-kirovogradshhina-biografiya_n1471125.
  2. "Всеукраїнський перепис населення 2001 - Результати - Основні підсумки - Національний склад населення - Кіровоградська область:". Retrieved 20 July 2016.
  3. Погода и Климат – Климат Кропивницкий [Weather and Climate – The Climate of Kropyvnytskyi] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). Retrieved 29 October 2021.
  4. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. Retrieved 17 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]