வோலின் மாகாணம்

ஆள்கூறுகள்: 50°44′29″N 25°21′14″E / 50.74139°N 25.35389°E / 50.74139; 25.35389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோலின் மாகாணம்
Волинська область
வோலின்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
நாடுஉக்ரைன்
தலைநகரம்லுட்ஸ்க் நகரம்
அரசு
 • ஆளுநர்யூரி பொகுலியாய்கோ[2][3]
 • வோலின் மாகாணச் சட்டமன்றம்64 உறுப்பினர்கள்
 • தலைவர்இகோர் பாலிடிசியா[4] [4])
பரப்பளவு
 • மொத்தம்20,144 km2 (7,778 sq mi)
பரப்பளவு தரவரிசை20ம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 10,27,397
 • தரவரிசை24ம் இடம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு43xxx-45xxx
வட்டார குறியீடு+380-33]]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-07
மாவட்டங்கள்4
நகரங்கள் (மொத்தம்)11
•  வட்டார முக்கிய நகரங்கள்4
நகர்புற குடியிருப்புப் பகுதிகள்22
கிராமங்கள்1053
FIPS 10-4UP24
இணையதளம்www.voladm.gov.ua

வோலின் மாகாணம் (Volyn Oblast) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் பெலருஸ், பல்கேரியா மற்றும் போலந்து நாடுகளின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லுட்ஸ்க் நகரம் நகரம் ஆகும். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திலிருந்து போலந்து நாட்டின் வார்சா நகரத்திற்கு செல்லும் இருப்புப்பாதை, வோலின் மாகாணத்தின் வழியாக செல்கிறது. 20,144 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வோலின் மாகாணத்தின் 2021ம் ஆண்டின் சராசரி மக்கள் தொகை 10,27,397 ஆகும்.

அமைவிடம்[தொகு]

உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த வோலின் மாகாணத்தின் வடக்கில் பெலருஸ், வடமேற்கிலும், மேற்கிலும் போலந்து, கிழக்கில் ரைவன் மாகாணம், தெற்கில் லிவீவ் மாகாணம், தென்மேற்கில் ரைவன் மாகாணம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாகாண ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

வோலின் மாகாணம் 4 மாவட்டங்களையும், 11 நகரங்களையும், 22 நகரபுற குடியிருப்புப் பகுதிகளையும், 1053 கிராமங்களையும் கொண்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. Retrieved 2020-10-06.
  2. "Government adopts a series of personnel decisions". Cabinet of Ministers of Ukraine. October 28, 2019. https://www.kmu.gov.ua/en/news/uryad-prijnyav-nizku-kadrovih-pitan. 
  3. "Trofimov introduces new head of Volyn Regional State Administration". Ukrinform. December 3, 2019. https://www.ukrinform.net/rubric-polytics/2830190-trofimov-introduces-new-head-of-volyn-regional-state-administration.html. 
  4. 4.0 4.1 "Austrian ski resort of Semmering losing faith in Ukrainian oligarch investors". Deutsche Welle. Retrieved 22 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வோலின்_மாகாணம்&oldid=3842751" இலிருந்து மீள்விக்கப்பட்டது